இந்த வாரம் அப்கம்மிங் மற்றும் OTT வந்த திரைப்படம் உங்க குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க

இந்த வாரம் அப்கம்மிங் மற்றும் OTT வந்த திரைப்படம் உங்க குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க
HIGHLIGHTS

இன்று நாங்கள் OTT யில் வர இருக்கும் அப்கம்மிங் மற்றும் இந்த வாரம் வந்த திரைப்படங்களை கொண்டு வந்துள்ளோம்

நீங்கள் Amazon Prime Video, Netflix, Disney + Hotstar, Aha Tamil, Zee5 போன்ற OTT தளங்களில் பார்த்து மகிழலாம்

இந்த வாரம் என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்க்கலாம்

இன்று நாங்கள் OTT யில் வர இருக்கும் அப்கம்மிங் மற்றும் இந்த வாரம் வந்த திரைப்படங்களை கொண்டு வந்துள்ளோம் ஜனவரி 2024. வெளிவந்த திரைப்படங்களை இந்த வாரம் OTT யில் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் இதை நீங்கள் Amazon Prime Video, Netflix, Disney + Hotstar, Aha Tamil, Zee5 போன்ற OTT தளங்களில் பார்த்து மகிழலாம் சரி வாருங்கள் இந்த வாரம் என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்கள்.

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர் யின் இந்த படத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இதை தவிர இதில் ஜான் கோக்கன், சந்தீப் கிஷன், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ம்யுசிக் GV.பிரகாஷ் ஆகும், இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது இந்த படத்தை கேப்டன் மில்லர் Amazon Prime வீடியோவில்வெளியாகும் என கூறப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் இதன் தேதி அறிவிக்கவில்லை

அயலான்

அயலான் ஒரு நகைச்சுவைத் திரைப்படமாகும்சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் ஆவர் இந்த படம் Amazon Prime மற்றும் SUNNXT யில் வெளியாகலாம் ஆனால் இன்னும் இதன் தேதியை வெளியிடவில்லை

சபா நாயகன்

சபா நாயகன் இது காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும், இப்படத்தின் இயக்குனர் Cs கார்த்திகேயன் இந்த படத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்ஷயா ஹரிஹரன், துளசி சிவமணி ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் யில் 14 பிப்ரவரி 2024 வெளியாகிறது

செவப்பி

செவப்பி இந்த திரைப்படம் எம் எஸ் ராஜா இயக்கத்தில், இசையமைப்பாளர் பிரவீன் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தில் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், டில்லி என பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படம் 2024 ஜனவரி 12ல் ஸ்ட்ரீமிங் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

சில நொடிகளில்

சில நொடிகளில் இந்த திரைப்படம் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகை பூ கீதா முன்னணி கதாபாத்திரத்தில்நடித்துள்ளனர் இப்படத்தை வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார் இது திரில்லர் கலந்த கதையை மையமாகி உருவாகியுள்ளது, இந்த படன் அமேசான் ப்ரைமில் 12 Jan 2024 ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.

கான்ஜூரிங் கண்ணப்பன்

கான்ஜூரிங் கண்ணப்பன்செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை – திகில் திரைப்படம். ஆகும் இந்த படம் ஜனவரி 5, 2024, netflix யில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பாரதத் மகிழலாம்.

இதையும் படிங்க:WhatsApp சேனலில் வருகிறது புதிய அம்சம், இப்பொழுது சேனலில் poll செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo