இந்தியா 100வது சாட்லைட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
இந்தியா தனது 100வது சாட்லைட் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் சாட்லைட் இந்திய ஸ்பேஸ் (space) ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்தியா தனது 100வது சாட்லைட் மற்றும் 2018ம் ஆண்டின் முதல் சட்லைட் இந்திய ஸ்பேஸ் (space) ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்திய விண்வெளி ரிசர்ச் சென்டரான இஸ்ரோ தொடர்ந்து பிஸ்னஸ் Corporal ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கார்டோசாட் 2 சீரிஸ் ரக சாட்லைட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் சாட்லைட்கள் 28 என்று மொத்தம் 31 சாட்லைட்கள் விண்ணில் செலுத்தியது. சாட்லைட்டில் வரிசையில் கார்டோசாட் 2, 7 வது சாட்லைட்கள். 710 கிலோ வெயிட் கொண்ட இந்த சாட்லைட், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும் வகையில் சென்சிடிவ் டூல்ஸ் (Tools) பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சாட்லைட், அனுப்ப பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் சாட்லைட் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார், இஸ்ரோ பல தலைவர்களை கடந்து வந்துள்ளது. புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile