செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயன் செய்தால் என்ன நடக்கும் அமெரிக்காவில் விண்வெளிமையமான நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் நாசா உட்பட பல வெண்வெளி ஆராய்ச்சி மையங்களில் செவ்வாய் குறித்து பல ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் குறிப்பாக அந்த வகையில் 2039 ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்க்கு அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தது
இதற்க்கான திட்டத்தில் நாசா முழு ஈடுபாடு உடன் வேலை செய்து வருகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் செல்லும்போது புற்றுநோய் cancer சாத்தியம் இரு மடங்கு அதிகம் இருக்கிறது அதை குறித்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதில் மிக பெரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது
ஏன் என்றால் பூமியில் காணப்படும் கதிர்வீசுகளை விட செவ்வாய் கிரகத்தில் ஆயிர மடங்கு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது
இத்தகைய கதிர்வீச்சால் வயிறு மற்றும் குடல்களில் பல மடங்கு சேதங்களை ஏற்ப்படுத்தலாம் இதன் விளைவு காரணமாக விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும்போது மரணம் கூட ஏற்ப்படலாம் என நாசா கூறுகிறது
செவ்வாய் கிரகத்தை விட நிலவிர்க்கான பயணமும் குறைவானது என்பதுடன் கதிர் வீச்சு பாதிப்புகளும் மிக கோறந்த அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது