ரயில்வே அதிகாரிக்கு நேர்ந்த துயரம் 0 யில் டயல் செய்த பாவத்துக்கு 9 லட்சம் அபேஸ்

ரயில்வே அதிகாரிக்கு நேர்ந்த துயரம் 0 யில் டயல் செய்த பாவத்துக்கு 9 லட்சம் அபேஸ்

டிஜிட்டல் பிராடு அதிகாரியை கூட விட்டு வைக்கவில்லை மும்பை ரயில்வே அதிகாரி ஒருவர் சைபர் மோசடியில் ரூ.9 லட்சத்தை இழந்தார். இவர் 59 வயது உடையவர் ஆவார் மோசடி செய்பவர்கள் தங்களை CBI அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரை பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, பின்னர் வீடியோ கால் மூலம் போலி நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் செப்டம்பர் 16 திங்கட்கிழமை நடந்தது என கூறினார்

மும்பையில் யில் இருக்கும் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) தலைமை இலக்ற்றிக்கள் இஞ்சினியர் ஆவர் அதாவது திங்கட்கிழமை அவர் போனுக்கு ஒரு வொயிஸ் மெசேஜ் வந்தது உங்கள் நம்பர் இரண்டு மணி நேரத்தில் ப்ளாக் செய்யப்படும் இது நடக்கமா இரு 0 டயல் செய்யுமாறு வலியுருத்தப்பட்டுன்தது அபவர் உடனே பயந்து போய் அதில் கூறியபடியே 0 வை டயல் செய்து இருக்கிறார், மேலும் எதிரில் அந்த கொள்ளையன் தன்னை CBI ஆபிசர் என கூறிக்கொண்டார் பணமோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர் மீது மோசடி செய்பவர் தவறாக குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரில் ஒன்று மோசடியில் பயன்படுத்தப்பட்ட பேங்க் அக்கவுண்டுடன் இணைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதை கேட்டு ரயில்வே அதிகாரி அதிர்ந்து போனார்

மேலும் இதில் பாதிக்கப்பட்டவர் இரண்டாவது மொபைல் நம்பர் ஏதும் இல்லை என்று மறுத்தாலும், ஒரு குறிப்பிட்ட நரேஷ் கோயலுடன் இணைக்கப்பட்ட 247 அக்கவுண்ட்கள் சம்பந்தப்பட்ட ரூ. 5.8 மில்லியன் பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக தனது பெயர் இணைக்கப்பட்டதாக மோசடி செய்பவர் வலியுறுத்தினார் மேலும் இது போன்ற மொட்சடியில் ஒரு அதிகரிக்க இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலை என்ன எனவே நீங்கல் இது போன்ற மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க

இதையும் படிங்க:Talkcharge Scam: கேஷ்பேக் என ஆசையா துண்டி பணம் பறிக்கும் கும்பல்

ஆன்லைன் பிராடிலிருந்து எப்படி தப்பிப்பது?

  1. உங்களுக்கு இது போல எதாவது ஒரு கால் வந்தால் மேலும் அதில் தன்னை அரசு அதிகாரி என கூறினால் உடனே பயப்படாமல் அமைதியாக அரசின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இருக்கும் நம்பரில் கால் செய்யவும்.
  2. சில சமயங்களில் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை கவர்ந்திழுப்பதன் மூலம் சிக்க வைக்க முயற்சிப்பார்கள், அவர்களை நம்ப வேண்டாம் மற்றும் அவர்களின் உரிமைகோரலை சரிபார்க்க அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடவும்.
  3. கால் செய்பவரிடம் எப்ப்லுதும் தனிப்பட்ட தகவலை பகிர வேண்டாம்.
  4. அதாவது போனில் தனிப்பட்ட தகவலோ அல்லது பேங்க் அக்கவுன்ட் தகவலோ பகிரும்போது உங்களின் மொத்த பணமும் பறிபோகலாம்
  5. பல ஆன்லைன் மோசடிகளில், மோசடி செய்பவர்கள் சட்ட நடவடிக்கை அல்லது கைதுக்கு அச்சுறுத்தல் போன்ற அழுத்தங்களைச் செலுத்த முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அதேசமயம், சட்டப்பூர்வ அரசு நிறுவனங்கள் ஒருபோதும் உடனடியாக பணம் செலுத்தக் கோருவதில்லை அல்லது அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்துவதில்லை என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
  6. உங்களுக்கு இது போன்ற ஆன்லைன் அல்லது காலில் மிரட்டல் வந்தால் உடனே அரசு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும்
  7. மேலும் கண்ட இடங்களில் QR கோடை ஸ்கேன் செய்யாதிர்கள் என் என்றல் உங்களின் மொத பேங்க் அக்கவுன்ட் தகவலும் அந்த QR யில் அடங்கும் இதனால் உங்களின் மொத்த பணமும் பறிபோகலாம்.
  8. இது தவிர, சமீபத்திய ஃபிஷிங் நுட்பங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த மோசடிகளுக்கு எதிராக விழிப்புணர்வு முக்கிய பாதுகாப்பு.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo