மைக்ரோசாப்ட் விண்டோஸ் லிங்க் பீச்சர் உடன் ஒரு போல்டப்பில் (fold able) டிவைஸில் வேலை செய்யலாம்

Updated on 29-Oct-2017
HIGHLIGHTS

இந்த டிவைஸ் Andromeda என்று அழைப்பார்கள் மற்றும் விண்டோஸ் core மற்றும் CShell உடன் விண்டோஸ் 10 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Windows Central  ரிப்போர்ட்  படி , மைக்ரோசாப்ட் ஒரு புதிய போல்டப்பில் டிவைசில் வேலை செய்து வருகிறது, அது ஸ்டைலஸ் மற்றும் லிங்க்  பீச்சர்  நம்பி இருக்கிறது  இந்த டிவைஸ் Andromeda  என அறியப்படுகிறது. 

ஆதாரங்கள் படி போல்டபில்  விண்டோஸ்  கோர்  OS  மற்றும்  CShell  உடன் விண்டோஸ் 10 யில் ஓடும்.. இதை  பொக்கெட்  ball டிவைஸ்  போல டிசைன் செய்ய பட்டு  இருக்கிறது. டிவைஸ்  கூட டெலிபோனி திறனை வழங்கும் ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் ரீப் ளேஸ்மென்ட்  ஆகாது 

இன்னும் சரியாக  தெரியவில்லை  இது  சிங்கள்  போல்டபில்  டிஸ்பிலே  இருக்குமா  அல்லது 2 சுகிறீன்  Windows Ink வழியாக இது விருப்பங்கள் உடன் ஒன் நோட்  இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதை தவிர நோட் புக்  app  இதை போல  டிசைன் செய்ய படுகிறது. உண்மையான நோட்புக்கில் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் உணருவீர்கள்.

இதுவரை இன்னும் தெரியவில்லை, இந்த டிவைஸ்  Win32  ப்ரோக்ராமில்  இயங்கலாம் அல்லது  possible  இல்லாமல் போகலாம் இந்த டிவைஸ்   ஒரு கொரியர் டேப்லெட்  இருக்கலாம். அது மைக்ரோசாப்ட்  2010  கிட்ட தட்ட   லான்ச் செய்ய   திட்டமிடப்பட்டது, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :