மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 யில் தமிழ் 99 கீபோர்டு அறிமுகப்படுத்துகிறது…!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 யில் தமிழ்  99 கீபோர்டு அறிமுகப்படுத்துகிறது…!
HIGHLIGHTS

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது, கூடுதலாக தமிழில் 99 கீபோர்டு,

மைக்ரோசாப்ட்  அறிமுகப்படுத்துகிறது, கூடுதலாக தமிழில் 99 கீபோர்டு, அதாவது  தமிழ் மிகவும் பாப்புலரான மொழி என்ற வகையில் நமது தமிழ் மக்கள் ஏதாவது தமிழில் டைப் செய்ய வேண்டும் என்றால்  மிகவும் ஸ்பெல்  மிஸ்டேக் ஏற்படுகிறது அதனை தொடர்ந்து நமது தமிழ் மக்களின் வேலைய மிகவும் எளிதாக்கும் வகையில் தமிழ்  மொழியின் விர்ஜுவல்  கீபோர்டு  விண்டோஸ்  10 PCs அப்டேட் ஏப்ரல் மாதம் 2018 யில் நடைபெற்றது. இந்த புதிய அம்சம் இரு ஹார்டவெர்  மற்றும் டச்  கீபோர்டிலும்  சுலபமாக பயன்படுத்த  முடியும் அதிகாவாது இதில் உங்களுக்கு தமிழ்  டெக்ஸ்ட் இன்புட் கிடைக்கிறது 

https://static.digit.in/default/a0182c1367a2e10e17ce39943fba24e2cfdf6699.jpeg

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தங்களின் விண்டோஸ் 10இல் தமிழ்99 கீபோர்டு முறையை தற்போது கொண்டுவந்துள்ளார்கள், இதனால் நீங்கள் விண்டோஸ் 10 பயனர் என்றால் வேறு எந்த சொப்ட்வர் இல்லாமல் விண்டோஸ் 10இல் நேரடியாக தமிழ்99 முறையில் கீபோர்டில் செய்யலாம். முதலில் நாம்  தமிழ் டைப் செய்ய ஆப் அல்லது   தமிழ் கீபோர்க்காக ஆன்லைனில்  சென்று டவுன்லோடு செய்ய வேண்டி இருந்தது இனி நீங்கள் அப்படி செய்வதற்கு அவசியமே இல்லை 

https://static.digit.in/default/6daa62af26383491afbeda8921d68357037e0560.jpeg

மைக்ரோ சாப்ட்  இந்தியா  CEO தலைவர்  Meetul Patel கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு  நாளும்  மொழி பெயர்க்கும்போது  நாம்  எழுதும் சரியான வார்த்தைகள்  வருவதில்லை அது மட்டுமல்லாமல் மொழி பெயர்ப்பதற்க்காக 3rd  பார்ட்டி  ஆப் யூஸ் செய்ய வேண்டி இருக்கிறது, அதனை தொடர்ந்து இத்தகைய டெக்னோலஜி கீபோர்ட் வழங்குகிறது வழங்குகிறது.

https://static.digit.in/default/417f568d97aa90951cbfd1542deb9de9a68b8c38.jpeg

மைக்ரோசாப்ட் கம்பியூட்டரில் தமிழுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து  வரும் நிலையில் இதை முதலி;ல்  1998 ஆண்டு ஆரம்பித்ததாக கூறப்பட்டது, இதை தவிர இதில் உங்களுக்கு  2 கீபோர்ட் ஒப்சனில் கிடைக்கும்  Input Method Editors (IMEs) தமிழ் இதனுடன்  உங்களுக்கு  popular Indic Language Input Tool (ILIT) மைக்ரோசாப்ட்  வழங்கப்படுகிறது மைக்ரோசொப்ட் மிகவும் நெருக்கமாக இந்த கணி  தமிழ் பாவை உடன் வேல (தமிழ் மெய்நிகர் அகாடமி) செய்து வருகிறது, இதனை தொடர்ந்து  மாநில அரசுதமிழ் பயனர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும் இதனுடன்  கம்பியூட்டிங் குவாலிட்டி  எக்ஸ்பீரியன்ஸும் சிறப்பாக தர முடியும் என எதிர் பாக்க  படுகிறது.
 
இந்த லேட்டஸ்ட் கீபோர்டு அப்டேட் செய்வது எப்படி ?

1 விண்டோஸ் செட்டிங்கில் சென்று பிறகு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி விண்டோஸ் அப்டேட் செய்ய வேண்டும் 
2  ஆப்க்ரெட்  ஆப்ஷனில்  சென்று இன்ஸ்டால் லேட்டஸ்ட் அப்க்ரேடில் செல்ல வேண்டும் 

3 அதன் பிறகு நீங்கள் விண்டோஸ் செட்டிங்கில் சென்று டைம் & மொழி , ரிஜன் (region ) & மொழியை செலக்ட் செய்து ஆட் லேங்குவேஜ்  செல்ல வேண்டும் .

4 அதன் மூலம் உங்கள் தமிழ் மொழியாய் PC  யில் சேர்க்க வேண்டும் 

5 அதன் மூலம் உங்களுக்கு ஏற்ற கீபோர்டு  செலக்ட் செய்யலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo