Microsoft 365 இப்பொழுது பெரிய செயலிழப்பு பிரச்சனை சந்தித்து வருகிறது இதன் மூலம் பல Microsoft யின் apps மற்றும் சேவைகள் Outlook, Xbox உட்பட பல பாதிக்கப்பட்டுள்ளன சில காரணமாக Frontier Airlines இதில் அடங்கும். இந்த செயலிழப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால் மைக்ரோசாப்ட் தனது சேவை நிலை அறிக்கையில் அதை ஒப்புக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான இந்த செயலிழப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “பயனர்கள் பல்வேறு Microsoft 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகளை அணுக முடியாமல் போகலாம்.”
இதன் வெப்சைட்டில் செயலிழப்பு கண்டுபிடிக்கப்பட்டது மைக்ரோசாஃப்ட் 356 யில் 900க்கும் மேற்பட்ட பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக Downdetector தெரிவித்துள்ளது. அவர்களில், 10 சதவீத பயனர்கள் Outlook இல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், 16 சதவீத பயனர்கள் சர்வர் பிழைகளை எதிர்கொள்கின்றனர், 74 சதவீத பயனர்கள் Outlook யில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த செயலிழப்பு OneDrive for Business கன்டென்ட் மற்றும் ஐயும் பாதிக்கலாம்.
கூடுதலாக இதில் Xbox லைவ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. Xbox பயனர்கள் அவர்களின் அக்கவுண்டை எனேபில் செய்ய முடியவில்லை மற்றும் Xbox கேம்களும் விளையாட முடியாமலும் போனது பலர் இதை பற்றி X (formerly Twitter) யில் போஸ்ட் செய்துள்ளனர் மற்றும் இதை Microsoft ஒப்புக்கொண்டுள்ளது இந்த பிரச்சனையை விசாரித்து சரி செய்வதாக கூறியுள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, மைக்ரோசாப்ட் 356 செயலிழப்பு ஃபிரான்டியர் ஏர்லைன்ஸையும் பாதித்துள்ளது.. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸோ அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனமோ அதற்கான காரணத்தை வெளியிடவில்லை. ஆனால் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் இந்த சிக்கலை ஒப்புக்கொண்டு, “எங்கள் அமைப்புகள் தற்போது மைக்ரோசாஃப்ட் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன, இது மற்ற நிறுவனங்களையும் பாதிக்கிறது. உங்கள் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்.
நிங்களும் Microsoft 356 app மற்றும் சேவையில் பாதிக்கப்பட்டுல்லிர்கள் என்றால் இது விரைவில் வேலை செய்ய ஆரம்பிக்கும், ஏனென்றால், மைக்ரோசாப்ட் இப்போது சரி செய்யப்பட்டு, “இயக்கத்தில் உள்ளது” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
செயலிழப்பு தொடர்பாக நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம், அதன் பிறகு விரைவில் தெரிவிக்கிறோம்.
இதையும் படிங்க: Cybersecurity பாதுகாப்பு பிளாட்பாரம் Crowdstrike உலகளவில் முடக்கம்