digit zero1 awards

15ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் இன்று பூமிக்கு பக்கத்தில் வருகிறது…!

15ஆண்டுகளுக்கு  பிறகு செவ்வாய் இன்று பூமிக்கு  பக்கத்தில் வருகிறது…!
HIGHLIGHTS

இந்தியாவிலிருந்து இதை எங்கே இருந்து எப்படி லைவாக பார்ப்பது

இன்று பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க முடியும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது. 

https://static.digit.in/default/543430a3df4fecff2f987b2335354d3077e14b28.jpeg

ஜூலை  31 2018 ஆன  இன்று இரவு  பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது செவ்வாய்க் கிரகம்., பூமியில் ஒரு பக்கத்தில் ரெட்  பிளான்ட்  மற்றும் மற்றொரு பக்கம்  சூரியன் இருக்கும் இந்த மூன்று  செலஸ்டியால்  பாடிஸ் (அதாவது  கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு கிரகங்கள் ஒன்னுக்கு ஒன்னு பக்கத்தில் இருக்கும்   57.6  மில்லியன் km தூரத்தில் இருக்கும் இந்த  பூமியும் செவ்வாய் கிரகமும்  மிகவும் பக்கத்தில் இருக்கும் என கூரெப்படுகிறது  மற்றும் இது  அக்டோபர் 2020 வரை இருக்கும் என தெரிகிறது  அனால் இந்த  சிகப்பு (ரெட் ) கிரகம்  இன்று  நல்ல விசிபிலிட்டி  இருக்கும் 

https://static.digit.in/default/88587e0ad3a05afef58f169442f92a264d9ba8d3.jpeg

15 ஆண்டுகளுக்கு  பிறகு மிகவும் பக்கத்தில் இருக்கும் செவ்வாய் 

15 ஆண்டுகளுக்கு பிறகு பூமியும் செவ்வாய் கிரகமும்  இன்று பக்கத்தில் வருகிறது, இதே போன்று  2003 ஆம் ஆண்டு  செவ்வையும், பூமியும்  56  மில்லியன் தூரத்திற்கு  பக்கத்தில் இருந்தது அதன் பிறகு இன்று நிலவ போகிரது இது போல இன்னும்  60,000  களுக்கு இருக்காது என நாசா  விஞ்ஞானிகள் கூறினார்கள் அதாவது இது போன்ற ஒரு நிகழ்வை காண 2287 வரை கத்தி இருக்க வேண்டி இருக்கும்.

இது ஏன்  ஏற்படுகிறது ?
மற்ற  கிரகங்களை போல  பூமி மற்றும் செவ்வாய் நீள்வட்ட சுற்றுப்பாதைகளில்  சுற்றி வருகிறது இந்த மாற்றங்கள் ஏற்பட கரணம் செவ்வாய் கிரகம் சூரியனுக்கும்  அதன் நேர் ஆர்பிட்   கோடுகளில் இருக்கும்போது இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகிறது, அது ஏற்கனவே அதற்க்கான  கிரகணம் ஜூலை 27 இருந்தது என பார்த்தோம்,  அதாவது  செவ்வாயும் பூமியும் பக்கத்தில்  இருப்பதன் அர்த்தம் அது பிரைட்டாக தெரியும் என அர்த்தம்மில்லை 

இந்தியாவிலிருந்து செவ்வாய்  மற்றும் பூமி அருகில் இருப்பதை எங்கிருந்து பார்ப்பது 
இதை சரியாக நீங்கள் பக்க வேண்டும் என்றால்  பூமியிலிருந்து தெற்கு அரைக்கோளம்,  பகுதியிலிருந்து இதை சரியாக பார்க்க முடியும், இதன் அர்த்தம் இந்தியாவில் இந்த வானியல் நிகழ்வுக்கான சிறந்த இடமாக இந்தியா இல்லை, அதன் காரணமாக  அதன் விசிபிலிட்டி சரியாக இருக்காது ஒரு பெரிய லென்ஸுடன் (6-8 இன்ச் அளவு) ஒரு கிரகத்தின் தொலைநோக்கியை நீங்கள் கிரகத்தைக் காண முடியும், பின்னர் கூட மேகங்கள் உங்கள் பார்வையை தடுக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo