March 2024: OTT யில் வர இருக்கும் படம் இந்த Weak end மகிழ்லாம்

March 2024: OTT யில் வர இருக்கும் படம் இந்த Weak end மகிழ்லாம்

March OTT Release: மக்கள் அதிகபட்சமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை OTT யில் படம் பார்க்க விரும்புகிறார்கள் இன்ற பிஸி ஷேட்யுளில் த்யேட்டர் போய் பார்க்க நேரம் இருப்பதில்லை வீட்டிலிருந்தபடி போனிலோ அல்லது டிவியில் தங்களுக்கு படத்தை பார்க்க விரும்புகிறார்கள் இன்னும் பெரும்பாலனோர் பயணத்தின் போது பார்க்கிறர்கள அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிய மற்றும் வெளியாகிய படங்களை பார்க்கலாம்.

Goat

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘G.O.A.T’. இந்த படம் தற்பொழுது இன்னும் திரையரங்குகளில் வெளியாகத நிலையில் இப்பொழுது இந்த படத்தின்அதாவது ‘G.O.A.T’ OTT உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நடுத்தர வயது கொண்டவராகவும், மிகவும் இளமையானவராகவும் அதாவது தாடி மீசை இல்லாத லூகிலும் நடிக்கிறார்

Lal Salam

லால் சலாம் படத்தை தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் இதில் ரஜினிகாந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆவார் இதன் OTT ரிலீஸ் தகவல் வெளியாகியது அதாவது இந்த திரைப்படம் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது தற்பொழுது கிடைத்த தகவலின் படி மார்ச் 8 அன்று ‘லால் சலாம்’ (நெட்ப்ளிக்ஸ்) யில் வெளியாகும் என கூறப்படுகிறது.

YouTube video player

Blue Star

பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது அசோக் செல்வன், சாந்தனு, பிரித்விராஜ் பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார் இப்படம் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது இப்படத்தின் தற்போது OTT ரசிகர்களின் பார்வைக்காக ரிலீஸ் ஆகியிருக்கிறது. தற்பொழுது இந்த படம் பிப்ரவரி 29 ஆன இன்று முதல் Amazon prime யில் பார்க்கலாம்.

YouTube video player

Siren

சைரன் இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளார் இப்படத்தின் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள சைரன் திரைப்படத்திற்கு ஜெயம் ரவியின் சைரன் படம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைக் கொண்ட இந்த அதிரடி திரில்லர் ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டது இருப்பினும், சைரனின் ஓடிடி வெளியீட்டு தேதி மற்றும் நேரம் பற்றிய அதிகாரப்பூர்வ வெளியாகவில்லை

YouTube video player

Anyone But You (Amazon Prime Video)

ரோமேண்டிக் காமெடி படமான “Anyone But You என்பது 2023 ஆம் ஆண்டு க்ளென் பவல் மற்றும் ஜோய் டியூச் நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். தற்செயலாக சந்தித்து ஒரு நாளைக் கழிக்கும் இரண்டு அந்நியர்களான பீ (ஜோய் டியூச்) மற்றும் பென் (க்ளென் பவல்) ஆகியோரின் கதையை இப்படம் சொல்கிறது. ஆரம்ப ஈர்ப்பு இருந்தபோதிலும், அவர்கள் தவறான புரிதல்களில் சிக்கி, மோசமான சொற்களால் பிரிந்து செல்கிறார்கள். இருப்பினும், விதி அவர்களை மீண்டும் ஒன்றிணைக்கிறது மற்றும் அவர்களின் உண்மையான கதை தொடங்குகிறது. பிப்ரவரி 27, செவ்வாய்கிழமை முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்

YouTube video player
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo