Manjummel Boys OTT:மஞ்சுமெல் பாய்ஸ் பிரியர்களுக்கு குட் நியூஸ் OTT தேதி அறிவிப்பு

Updated on 12-Apr-2024

மஞ்சுமெல் பாய்ஸ் தியேட்டரில் ரிலீசாகி அமோக வரவேற்ப்பை பெற்றது இந்த படம் சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, இப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ்., மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் இதன் OTT தகவல் வெளியாகியுள்ளது

#Manjummel Boys OTT:மஞ்சுமெல் பாய்ஸ் பிரியர்களுக்கு குட் நியூஸ்

மஞ்சுமெல் பாயிஸ் OTT ரிலீஸ் எப்போ

மஞ்சுமெல் பாய்ஸ் தியேட்டரில் ரிலிசாகியதிளிருந்து அமோக வரவேற்ப்பை பெற்றது மேலும் இப்படம் அனைவரின் விருப்பமாக மாறியது இப்படம் உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனுடன் தமிழகத்திலும் அபாரமாக செயல்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது இதன் OTT வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளது அதாவது இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் டிஸ்னி +ஹாட்ஸ்டார் வங்கியுள்ளது மஞ்சுமெல் பாயிஸ் மே 3 disney+hotstar யில் வெளியாகிறது OTT வெளியிட்டிர்க்காக காத்திருப்பர்வர்களுக்கு இது நல்ல மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்

மேலும், இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 6ந் தேதி தியேட்டரில் வெளியானது. தெலுங்கிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேறபு கிடைத்துள்ளது. மலையாளத்தை கடந்து தமிழிலும் எப்படி இப்படி உணர்ச்சிப்பூர்வமாக கனெக்ட் ஆனதோ அதே ஃபீல் மற்றும் அதே எமோஷனுடன் தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல திரையரங்குகளில் இப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மஞ்சுமெல் பாயிஸ் கதை

மஞ்சுமெல் பாயிஸ் 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. குணா குகைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும் நண்பர் குழுவின் இளம் உறுப்பினரின் சோதனையை படம் சித்தரிக்கிறது, மற்றவர்கள் குறைந்து வரும் நம்பிக்கைக்கு எதிராக அவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்த படத்தை பார்க்க விரும்பும் மக்கள் டிஸ்னி +ஹாட்ஸ்டரில் May 3 அன்று OTT யில் பார்த்து மகிழலாம்

இதையும் படிங்க:Moto யின் இந்த போனின் தேதி மற்றும் தகவல் லீக் வெளியானது 6000mAh பேட்டரி இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :