நீங்க இந்த 96 மூவீ போல வாட்ஸ் அப் க்ரூப் எத்தனை பேர் கிரியேட் பண்ணி இருக்கீங்க

Updated on 19-Oct-2018
HIGHLIGHTS

நண்பர்களை ஒன்றாக சேர்க்க மிகவும் உதவியாக இருப்பது வாட்ஸ்அப்

விஜய் சேதுபதி நடித்த 96 மூவி நீங்கள் அனைவரும்  பார்த்து இருப்பீர்கள் மேலும் இந்த படத்தை பார்த்தவர்களுக்கு  அவர்களின்  பள்ளி பருவம் நினைவில் வராமல் இருக்க வாய்ப்பில்லை  மறக்க முடியாத  லைப் என்று கேட்டால்  அது நம்  வாய்களில் இருந்து வருவது  பள்ளி பருவமும் கல்லூரி பருவமும் தான் 

இந்த படத்தின் இவர்கள் அனைவரும் 96 ஆண்டில் படித்தவர்கள் ஆவார்கள் ஆனாலும் 22  வருடங்கள் ஆன  பிறகு  வாட்ஸ் அப்பில்  அனைவரையும்  ஒன்று சேர்த்து  அந்த க்ரூபில்  சாட் , மற்றும்  இப்பொழுது  ரீசண்டாக  எடுத்த போட்டோ  என வாட்ஸ்அப்  க்ரூபில்  ஷேர்  செய்வது  ஒரு தனி  சன்தோஷம் தான் அது மட்டுமில்லிங்க இந்த  வாட்ஸ்அப்  க்ரூப்பில்  ரீ யூனியன் அமைத்து  நண்பர்களுடன் சந்திப்பது  என்பது தனி சந்தோஷம் தான்.

இப்பொழுதெல்லாம்  நம் பெரு அளவில் வாட்ஸ்ஆப்பிள் வைப்பது கூட  இந்த படத்தில்  வரும் பாடல் தான். டெக்னோலஜி  வளர்த்ததில்  ஒரு நல்லதும்  இருக்கிறது  என்றே சொல்லலாம்  எப்படினு  கேட்ட  முந்தைய காலத்தில்  எல்லாம்  நம் பிரண்ட்ஸை  சந்திக்க ஆசை அதிகம் இருக்கும்  ஆனால்  அது  நம்மால்  முடியாது  அவர் எங்கிருக்கார்கள் என்பதை கண்டு பிடிக்கவும் நமக்கு மிகவும் சிரமங்கள்  ஏற்படும் இப்பொழுதோ பேஸ்புக்கில்  பிராண்டாகி  வாட்ஸ்அப்பில்  க்ரூப்  கிரியேட்  பண்ணி  சந்தோசமாக  இருக்கோம் 

உங்களில்  எத்தனை பேர்  உங்களது   பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை ஒன்று  சேர்க்க க்ரூப்  கிரியேட் பண்ணி இருக்கீங்க   எனவே  இந்த பாடத்தின்  மூலம் ஒன்று  தெளிவாக தெரிகிறது நண்பர்களை ஒன்றாக  சேர்க்க  வாட்ஸ்அப்  க்ரூப்  ரொம்ப நல்ல பயன்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :