10.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னப்ட்ரகன் 625 சிப்செட் கொண்ட மோட்டோ Moto Tab லான்ச் செய்துள்ளது

Updated on 21-Nov-2017
HIGHLIGHTS

Lenovo Moto Tab 5 ஆண்டுகளில்ன் முதல் ப்ராண்ட் டேப்லெட் ஆகும், இந்த டேப்லெட் USயில் AT&T கிடைக்கும்

Lenovo 5 ஆண்டுகளுக்கு பிறகு மோட்டோவின் ப்ரண்டேட் டேப்லெட் லான்ச் செய்துள்ளது Moto Tab இப்பொழுது US மட்ட்ருமே கிடைக்கிறது. மற்றும் அது AT&T எக்ச்ளுசிவாக கிடைக்கிறது. இந்தேக டேப்லெட் விலை $299.99 है இருக்கிறது மற்றும் இதனுடன், இதில் மாதாந்திர $15 வாங்கலாம், அதன் மாத தவணை 20 மாதங்கள் இருக்கும். , AT&Tயில்  இந்த ஸ்மார்ட்போன் வெள்ளிகிழமை யிளிர்ந்து இதன் இன்ஸ்டால்மண்ட்  ப்ளான் ஆரம்பிக்குகிறது. Moto Tab ஒரு மிக சிறந்த டிவைஸ் என்று கருத படுகிறது, மற்றும் இந்த டிவைசில் 10.1 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டேப்லெட்டில் octa- core ஸ்னப்ட்ரகன் 625 சிப்செட் இருக்கிறது அதில் 2GBரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும்.

Moto Tab உடன் AT&T அவர்களின் சொந்த கஸ்டமர்களையும் சேர்த்துள்ளர்கள் இதன் TVமண்ட் வழியாக கஸ்டமர்கள் home ஸ்க்ரீனிளிருந்து அதன் கன்டென்ட் லான்ச் செய்யலாம் TV மண்ட் மற்றும் லைவ்  TV சேனல்கள் பேனல்க்காக DirecTV லான்ச் செய்துள்ளது மற்றும் வீடியோ கன்டென்ட் ரெகார்ட் செய்யும் . Moto Tabல் Dolby Atmos உடன் டுயல் பிரண்ட்- பைரிங் ஸ்பீக்கர்கள் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :