SMS மூலம் Voter List பெயர் மற்றும் E-Voter ID டவுன்லோட் செய்வது எப்படி

Updated on 25-Apr-2024
HIGHLIGHTS

நாட்டில் லோக்சபா எலெக்சன் துவங்கியுள்ளது

வாக்களிக்க Voter ID ஒருவேளை உங்களிடம் வோட்டர் கார்ட் தொலைந்து விட்டால் அதை டவுன்லோட் செய்யலாம்

வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளக்கூடிய சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்

நாட்டில் லோக்சபா எலெக்சன் துவங்கியுள்ளது. வாக்களிக்க Voter ID ஒருவேளை உங்களிடம் வோட்டர் கார்ட் தொலைந்து விட்டால் அதை டவுன்லோட் செய்து, வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளக்கூடிய சில எளிய வழிமுறைகளை செய்வதன் மூலம் இதை செய்யலாம் . ஒரு மெசேஜை அனுப்புவதன் மூலம் வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

Voter லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி செக் செய்வது?

Voter லிஸ்டில் பெயரைப் பார்க்க இன்டர்நெட் தேவையில்லை. இந்த முறை உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில் இதைச் செய்ய நீங்கள் எந்த வெப்சைட்டையும் திறக்க வேண்டியதில்லை. வோட்டர் லிஸ்ட்டில் குறித்த தகவல்களை மெசேஜ் மூலம் பெறலாம் என தேர்தல் ஆணையமே தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் போர்ட்டல்களிலும் ஆப்ஸிலும் இந்தத் தகவலைப் பெறலாம்.

how to apply voter id card online 3

SMS அனுப்பி இந்த தகவல் எப்படி பெறுவது

SMS மூலமாகவும் இது பற்றிய தகவல்களைப் பெறலாம். இதைப் பற்றிய தகவல்களையும் பெற விரும்பினால், 1950 என்ற நம்பருக்கு SMS அனுப்ப வேண்டும். இங்கே நீங்கள் EPIC நம்பரை எழுதி அனுப்ப வேண்டும். உதரணமாக உங்கள் EPIC நம்பர் ‘87654321’ எனில் நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும் – ECI 87654321.

https://old.eci.gov.in/e-epic/

E-Voter ID ஆன்லைனில் எப்படி டவுன்லோட் செய்வது?

Step 1: முதலில் https://voters.eci.gov.in/ லிங்க் செல்லவும்

Step 2:-EPIC Download ஒப்ஷன் யில் செல்லவும்

Step 3: உங்களின் username, password, மற்றும் captcha போட்டவுடன் Login’ என்பதை க்ளிக் செய்யவும்.

நீங்கள் லோகின் செய்து உங்கள் மொபைல் நம்பரை வழங்கலாம், அதைத் தொடர்ந்து உங்கள் போனுக்கு one time password (OTP) அனுப்பப்படும். வெரிபிகேசன் நோக்கங்களுக்காக OTP ஐ உள்ளிடவும், அதன் பிறகு உங்கள் வோட்டர் ஐடி கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்யலாம்.

இதையும் படிங்க:Aadhaar Pan card Link: நீங்கள் இதை செய்யவில்லை TDS பணம் அதிகம் வெட்டப்படும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :