ஷோர்ட்கட்களின் உதவியால் கம்ப்யூட்டரில் வேகமாக வேலைகள் செய்யலாம்

ஷோர்ட்கட்களின் உதவியால் கம்ப்யூட்டரில்  வேகமாக வேலைகள் செய்யலாம்
HIGHLIGHTS

ஷோர்ட்கட் உபயோகிங்கள், உங்கள் வேலைகளை எளிதாக்குங்கள்

பெரும்பாலான மக்கள் இப்போதெல்லாம் கம்ப்யுட்டர்  பயன்படுத்துகிறார்கள், ஆனால் சிலர் ஷோர்ட்கட்  பற்றி அறிவார்கள். இந்த ஷோர்ட்கட்  உதவியுடன், நீங்கள் கம்ப்யுட்டரில்  விரைவாகவும் எளிதாகவும் சில வேலைகளை செய்யலாம். கிபோர்ட்  அல்லது டச்பேட் இல்லாமல், நீங்கள் கிபோர்ட்  உதவியுடன் பல விஷயங்களை எளிதாக செய்ய முடியும். பல ஷோர்ட்கட்கள் உள்ளன என்றாலும், 

ஆனால் இங்கே நாங்கள் அடிப்படை மற்றும் முக்கிய ஷோர்ட்கட்களைப் பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். கம்ப்யுட்டரில் வேலை செய்யும் போது ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படுகின்றன எனவே இந்த ஷோர்ட்கட்களைப் பற்றி உங்களுக்கு தெரிய படுத்துகிறோம் 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

விண்டோவை இடது பக்கம் கொண்டுவருவதற்கு இப்பொழுது Windows key + Left  பட்டனை அழுத்த வேண்டும், விண்டோவை வடது பக்கம் கொண்டுவருவதற்கு Windows key + Right பட்டனை அழுத்த வேண்டும், நீங்கள் விண்டோவை பெரிதாக்க விரும்பினால் (Maximize), நீங்கள் Windows key + Up  அழுத்த வேண்டும், 

அதுவே உங்கள் விண்டோவை சிறியதாக்க (minimize) செய்வதற்க்கு Windows key + Down அழுத்த வேண்டும்,எக்டிவ் விண்டோவ் தவிர மற்ற அனைத்தையும் Minimize செய்வதற்க்கு Windows key + Home அழுத்த வேண்டும் அதுவே  அனைத்து விண்டோஸ் Minimize செய்வதற்க்கு  Windows key + M அழுத்த வேண்டும்.

நீங்கள் டாஸ்க் விவ் திறக்க வேண்டும் என்றால் Windows key + Tab அழுத்த வேண்டும் மற்றும் appகளுக்கு நடுவில் ஸ்விட்ச் செய்ய வேண்டும் என்றால் Alt + Tab அழுத்துங்கள், வெர்ஜுவல் டெஸ்க்டாப்பைத் திறக்க வேண்டும் என்றால் Windows key + Ctrl +D அழுத்த வேண்டும் மற்றும் வெர்ஜுவல் டெஸ்க்டாப்பைத் மூடுவதற்கு Windows key + Ctrl + F4  அழுத்த வேண்டும்,

அதுவே வெர்ஜுவல் டெஸ்க்டாப் நடுவில் ஸ்விட்ச் செய்ய வேண்டும் என்றால் Windows key + Ctrl + Left/Right arrow அழுத்த வேண்டும் கேம்  திறந்திருக்கும் போது கேம் வெளியே விளையாடுவதற்கு Windows key + G அழுத்த வேண்டும், அதன் செட்டிங்க்ஸ்  திறப்பதற்க்கு Windows key + I அழுத்துங்கள் உங்கள் PC லோக் மற்றும் ஸ்விட்ச் செய்வதற்க்கு Windows key + L அழுத்த வேண்டும் 

இது  உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம், எனவே நீங்கள் இது போன்ற ஷோர்ட்கட் பயன்படுத்தி உங்கள் வேலையே எளிதாக்கலாம்.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo