IRCTC Scam யில் இருந்து எச்சரிக்கை மக்களே இந்த போலி IRCTC ஆப் உங்களின் பணத்தை திருடலாம்.

IRCTC  Scam யில் இருந்து எச்சரிக்கை மக்களே இந்த போலி IRCTC ஆப் உங்களின் பணத்தை திருடலாம்.
HIGHLIGHTS

IRCTC ஒரு பிரபலமான ஆப் ஆகும் , இதன் உதவியுடன் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம்.

உண்மையில், ஹேக்ஸ் RCTC யின் உதவியைப் பயன்படுத்தி, ஒரு போலி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது

இது ரயில் டிக்கெட்டுகளின் போது மக்களை ஏமாற்றுகிறது

IRCTC ஒரு பிரபலமான ஆப் ஆகும் , இதன் உதவியுடன் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம். இருப்பினும், RCTC செயலியின் பெயரில் மக்களை ஏமாற்றும் வழக்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையில், ஹேக்ஸ் RCTC யின் உதவியைப் பயன்படுத்தி, ஒரு போலி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது, இது ரயில் டிக்கெட்டுகளின் போது மக்களை ஏமாற்றுகிறது. அதாவது உங்களின் தனிப்பட்ட  தகவலை திருடும் நடக்கிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களை "irctc.connect.apk" என பெயரிடப்பட்ட WhatsApp அல்லது Telegram போன்ற மெசேஜிங் ஆப்ஸில் அனுப்பப்படும் எந்த பைலையும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என ஆ IRCTC கடுமையாக கேட்டுக் கொண்டுள்ளது. ஹேக்கர்கள் https://irctc.creditmobile.site என்ற போலி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளனர்.

போலி IRCTC ஆப் இன்ஸ்டால் அல்லது இணையத்தில் சென்றால் என்ன ஆகும்.

IRCTC  யின் இந்த ஆப் ஒரு தீங்கிழைக்கும்  பைலை உருவாக்குகிறது என்று IRCTC கூறுகிறது.இதை இன்ஸ்டால் செய்தால்  உங்களின் மொபைலில் மேல்வெரை  உருவாக்கிவிடும் மேலும் இதன் மூலம் உங்களின்  அனைத்து டேட்டாவையும் திருட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இதை பார்க்க  அதிகாரப்பூர்வ IRCTC வெப்சைட் போலவே இருக்கும், ஆனால் இது பெரும் ஆபத்தகும், ஏன் என்றல் அதில் உங்களின் தனிப்பட்ட தகவல் குறிப்பாக பேங்க் மற்றும் UPI  பயன்படுத்தி  மோசடியாளர் உங்களின் மொத்த பணத்தையும் திருடும் அபாயமுண்டு 

IRCTC, 'irctcconnect.apk' என்ற சந்தேகத்திற்கிடமான பைலை டவுன்லோடை செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாட்ஸ்அப்புடன், டெலிகிராம் போன்ற பிரபலமான மெசேஜ் தளங்களில் இருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். IRCTC நம்புவதாக இருந்தால், Apk பில் மிகவும் ஆபத்தானது.

இந்த IRCTC ஸ்கெமிலிருந்து  பாதுகாப்பாக இருப்பது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வராத எந்த IRCTC செயலியையும் நீங்கள் டவுன்லோடு செய்ய கூடாது . வேறு ஒரு ஆப் நல்லது மெசேஜ் மூலம் ஏற்றப்பட்ட APKகள் மூலம் எந்த ஆப்ஸையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

UPI விவரங்கள், வங்கி பாஸ்வர்டை போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இந்த போலியான செயலியில் இருந்து திருடப்படுகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஆபத்தான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

IRCTC அதிரடியாக கூறியது என்னவென்றால் பயனர்கள் OTT பாஸ்வர்ட் [, பின், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் பாஸ்வர்ட் மற்றும் UPI விவரங்களை போன்ற தஃவலி கேட்பதில்லை என்று கூறியது 

எந்தவொரு IRCTC அதிகாரியும் உங்களை அழைத்து எந்த ஆப்பை டவுன்லோடு செய்யும்படி கேட்க மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இதுபோன்ற கால்கள் வந்தால் அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். இது மோசடி பயன்பாட்டில் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை உள்ளிட்டு உங்கள் அக்கவுண்டிலிருந்து ஒரு தொகையை இழக்க வழிவகுக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo