IRCTC புதிய ரூல் நவம்பர் 1 முதல் மாறும் ஆன்லைனில் ID மற்றும் ரயில் டிக்கெட் எப்படி புக் செய்வது

Updated on 22-Oct-2024
HIGHLIGHTS

இந்தியன் ரயில்வே அட்வான்ஸ்ட் ட்ரைன் டிக்கெட் புக்கிங்கின் விதியை மாற்றப்பட்டுள்ளது.

இப்போது பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

இந்த புதிய விதி இந்திய ரயில்வேயின் படி நவம்பர் 1, 2024, முதல் தொடங்கும்

IRCTC ஆப் அல்லது ஆன்லைன் வெப்சைட்டிலிருந்து ரயில் டிக்கெட் புக் செய்கிறிர்கள் என்றால் இது உங்களுக்காக இருக்கும் தற்பொழுது இந்தியன் ரயில்வே அட்வான்ஸ்ட் ட்ரைன் டிக்கெட் புக்கிங்கின் விதியை மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இப்போது பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

முன்னதாக, இந்திய ரயில்வே 120 நாட்களுக்கு முன்னதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை அளித்து வந்த நிலையில், தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி இந்திய ரயில்வேயின் படி நவம்பர் 1, 2024, முதல் தொடங்கும். இந்த புதிய விதி அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு பொருந்தும். அதாவது நீங்கள் அட்வான்ஸ் டிக்கெட் புக் செய்பவர்களாக இருந்தால் இந்த விதியை பற்றி நிச்சயமாக தெரிந்து இருக்க வேண்டும். அதன் பிறகு IRCTC ஐடி மற்றும் டிக்கெட் எப்படி புக் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்க

IRCTC புதிய ரூல்

IRCTC யில் ஐடி எப்படி உருவாக்குவது?

  • IRCTC யின் அபிசியல் வெப்சைட்டுக்கு சென்று மற்றும் அங்கு ரெஜிஸ்டர் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்
  • இதன் பிறகு புதிய பக்கம் திறக்கும், அதில் பெயர் லிங்க், பிறந்த தேதி போன்ற தகவல் போடா வேண்டும் பிறகு Username மற்றும் Password போடா வேண்டும்.
  • இதன் பிறகு ஈமெயில் ID, மொபைல் நம்பர் மற்றும் லாகின் பாஸ்வர்ட் போடா வேண்டும்
  • இதன் பிறகு வீட்டு முகவரி (Address) மற்றும் பின் கோட் போட்ட பிறகு Captcha போடா வேண்டும்
  • இதன் பிறகு Registered Mobile Number மற்றும் Email ID போடா வேண்டும்
  • அவ்வளவு தான் உங்களின் IRCTC ID உருவாகிவிடும்.

IRCTC மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் எப்படி புக் செய்வது?

  • IRCTC வெப்சைட் லாகின் செய்ய வேண்டும்
  • Book Your Ticket என்ற ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு போர்டிங் மற்றும் தேச்டிநேசன் தகவல் போடா வேண்டும்.
  • நீங்கள் எந்த தேதியில் பயணிக்க விரும்புகிறிர்களோ அதா தேதியை போடா வேண்டும்.
  • இதன் பிறகு Travelling Class செலக்ட் செய்ய வேண்டும்
  • பிறகு ட்ரைன் மற்றும் Book Now ஆப்சனில் தட்டவும்.
  • இதன் பிறகு பயணியின் தகவலை நிரப்பவும்.
  • அதன் பிறகு மொபைல் நம்பர் மற்றும் Captcha Code போடா வேண்டும்
  • இதன் பிறகு பணம் செலுத்த வேண்டும் அதன் பிறகு உங்கள் டிக்கெட் வெற்றிகரமாக புக் ஆகிவிடும்

இதையும் படிங்க:IRCTC புதிய ரூல் நவம்பர் 1 முதல், ஆன்லைன் டிக்கெட் புக் செய்பவர்கள் கட்டாயம் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :