IRCTC Down: ஊருக்கு போக நினைபவர்களுக்கு புது சிக்கல்

IRCTC Down: ஊருக்கு போக நினைபவர்களுக்கு புது சிக்கல்

IRCTC யின் இந்திய ரயில்வே வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் தற்பொழுது டவுன் ஆகி உள்ளது அதாவது டிசம்பர் 26 ஆன இன்று ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தற்பொழுது IRCTC டிக்கெட் booking செய்வதில் சிரமம் ஏற்ப்படுவதல் பிறகு புக்கிங் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க

இந்த புதிய ஆண்டை பலரும் தங்கள் குடும்பம் மற்றும் நன்ம்பருடன் கொண்டாட சுற்றுலா பயணம் செல்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இன்று டிசம்பர் 26 ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும்போது அதன் வெப்சைட்டில் downdetector காமிப்பதை லட்ச கணக்கான மக்கள் புகார் அளித்து வருகிறார்கள், இதன் காரணமாக தத்கால் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கே அதிகம் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது, அதாவது தத்கால் டிக்கெட் புக்கிங் செய்வதற்க்கு 11 மணியிலிருந்து டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகும் என தெரிந்ததே, ஆனால் இன்றோ IRCTC வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யின் மூலம் புக்கிங் செய்யும்போது சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது

IRCTC வெப்சைட்டை திறக்கும்போது, ​​ஒரு பாப் அப் மெசேஜ் தோன்றுகிறது அதில் . பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, இ-டிக்கெட் சேவை கிடைக்காது என்று இந்த மெசேஜில் எழுதப்பட்டுள்ளது . பிறகு முயற்சிக்கவும். TDR கேன்சிலேசன் /பைல் , கஸ்டமர் சேவை நம்பர் 14646, 08044647999 மற்றும் 08035734999 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது etickets@irctc.co.in க்கு ஈமெயில் செய்யவும். என இருக்கிறது

இதையும் படிங்க PAN 2.0 Scam:போலியாக பரவும் ஈமெயில் தப்பி தவறிகூட இதை க்ளிக் செய்யாதிங்க அரசு எச்சரிக்கை

இந்த செயலிழப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சரை டேக் செய்து ஒரு பயனர், ‘காலை 10 மணிக்கு IRCTC தளம் செயலிழந்து, திறந்தவுடன், அனைத்து தட்கல் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது மோசடி இல்லை என்றால் என்ன? கேள்வி எழுப்பப்படுகிறது

IRCTC யின் வெப்சைட்டில் டிசம்பர் 9 தேதி 1 மணி நேரம் கோளறு ஏற்ப்பட்டது ஒரு பயனர் எளிதியுள்ளார் இந்தியர்கள் நிலவுக்கு கூட செல்ல முடிகிறது ஆனால் இந்திய ரயில்வே டிக்கெட் ஆப்யில் கிரேஸ் ஆகாமல் புக்கிங் தத்கால் டிக்கெட் புக்கிங் செய்ய முடிவதில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo