iPhone பயனர்கள் எச்சரிக்கை: india Post scam நூதன திருட்டு
நீங்கள் Apple யூசரக இருந்தால் அப்போ நீங்க இதை கவனமாக படிக்க வேண்டும்
ஒரு புதிய வகையில் scam iPhone பயனர்களை குறிவைக்கிற
இந்த மோசடியானது iMessage மூலம் பயனர்கள் பெறும் போலி மெசேஜ்களை கொண்டுள்ளது
நீங்கள் Apple யூசரக இருந்தால் அப்போ நீங்க இதை கவனமாக படிக்க வேண்டும், ஒரு புதிய வகையில் scam iPhone பயனர்களை குறிவைக்கிறது. இந்த மோசடியின் கீழ் போலியான மெசேஜை பயனர்கள் மெசேஜ் மூலம் பெறலாம். இந்த மோசடியானது iMessage மூலம் பயனர்கள் பெறும் போலி மெசேஜ்களை கொண்டுள்ளது இந்திய அரசு கூட இந்த மோசடியை கொடியசைத்து விட்டது. என்றே சொல்லலாம் சரி வாருங்கள் இந்த Scam யில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இந்தியா போஸ்ட் வேர்ஹவுஸ் டெலிவரி செய்யப்படாத பார்சல்கள் குறித்து போலியான மெசேஜ்களை பெறுவதாக பல ஐபோன் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மெசேஜ் ஒரு சில அக்கவுண்டுக்கு அறிவிக்கப்பட்டது மற்றும் அதில் ஒரு fishy லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அந்த லிங்கை க்ளிக் செய்யும்போது அதில் ஒரு சிறிய தொகையை செலுத்தினால் பார்சல் டெலிவரி செய்யப்படும் என குறிப்பிடப்படுகிறது , ஒரு பயனர் அந்தத் தொகையைச் செலுத்தி, அவர்களின் OTPயை உள்ளிடும்போது, மோசடி செய்பவர்கள் தங்களின் அனைத்து முக்கியமான டேட்டாக்களையும் பிடித்து, அவர்களது பேங்க் அக்கவுண்டகளையும் காலி செய்துவிடுவார்கள்.
iPhone பயனர் இந்த ஸ்கேம்லிருந்து எச்சரிக்கை
“India Post: உங்கள் பேக்கேஜ் வேர்ஹவுஸ் வந்துவிட்டது, நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம், ஆனால் முழு முகவரி தகவல் காரணமாக டெலிவரி செய்ய முடியவில்லை. உங்கள் முகவரி விவரங்களை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யவும் இல்லையெனில், உங்கள் பேக்கேஜ் லிவரி செய்ய ம் லிங்கில் உள்ள முகவரியைப் அப்டேட் செய்ய வேண்டும் இந்த அப்டேட் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் மீண்டும் டெலிவரி செய்வோம், இந்தியா போஸ்ட்!”
இதற்க்கான விழிப்புணர்வுக்காக இந்திய அரசு மினிஸ்ட்ரி ஆப் ஹோம் அப்பைராஸ் cybersafety மற்றும் cybersecurity மூலம் எச்சரித்துள்ளது, மேலும் Cyber Dost அதன் ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் பயனர்களை எச்சரித்துள்ளது மேலும் அதன் twitter X பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது
🚨New Transnational #Scam Alert:#iPhone users are learnt to be receiving scam messages via #iMessage regarding package / courier from random accounts. Clicking on suspicious links may be avoided and read receipts may be disabled for such messages.@Apple @AppleSupport @GoI_MeitY pic.twitter.com/IsMJj0ogiS
— Cyber Dost (@Cyberdost) July 9, 2024
அந்த ஸ்கேம் மெஸ்சில் குறிபிடப்பட்டுள்ளது என்னவென்றால் iphone பயனர்கள் ஸ்கேம் மெசேஜ் iMessage பெறுகிறார்கள் ஒரு சில அக்கவுண்ட்களுக்கு பேக்கஜ் பற்றிய டெலிவரி பேக்கேஜ் பற்றி அனுப்பப்படுகிறது, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வது தவிர்க்கப்படலாம் மற்றும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மேசெஜ்களுக்கு ரீட் மெசேஜ் போன்றவற்றை டிசெபில் செய்யலாம்.
நீங்கள் இது போன்ற மேசெஜ்களிளிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நிங்களே ஆர்டரே செய்தாலும் கூட எந்த ஒரு தேவை இல்லாத லின்கிலும் க்ளிக் செய்ய வேண்டாம் முதலில் அது சரியானதா என்று வெரிபை செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது நீங்கள் தவறாக செய்த ஒரு கிளிக்கில் நீங்கள் உழைத்த அதனை பணத்தையும் இழக்க நேரிடும்.
இதையும் படிங்க Samsung Galaxy Unpacked July 2024 லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம் இலவசமாக
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile