இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் AI பள்ளி திறக்க பட்டுள்ளது, இதன் சிறப்பு என்ன?
நாட்டின் முதல் AI School இப்போது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது
கேரளாவில் சாந்திகிரி வித்யாபவன் திறக்கப்பட்டுள்ளது
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பள்ளியில் சேர்ப்பதன் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை இன்னும் அதிகரிக்க முடியும்
நாட்டின் முதல் AI School இப்போது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் சாந்திகிரி வித்யாபவன் திறக்கப்பட்டுள்ளது இப்போது இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், CharGPT மூலம் தான் இயக்கப் போகிறது என்றும் நீங்கள் நினைத்தால் அது சரியல்ல. இப்போதைக்கு இப்படி எதுவும் வரவில்லை. இப்போது இது நடக்கவில்லை என்றால், AI ஐ அதாவது ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பள்ளியில் சேர்ப்பதன் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை இன்னும் அதிகரிக்க முடியும் என்பதே இதன் பொருள்.
AI School யின் நன்மை என்ன
இந்த பள்ளி AI யின் அடிபடையில் உருவாக்கப்பட்டுள்ளது அதவது மெசின் லேர்னிங் இயற்கையான மொழி ப்ரோசெசிங் மற்றும் டேட்டா ஷேரிங் போன்ற நன்மை கிடைக்கும். இவை அனைத்தும் பாடத்திட்ட வடிவமைப்பு, பர்சனலைஸ் லேர்னிங் மதிப்பீடு மற்றும் மாணவர் ஆதரவு போன்ற கல்வியின் பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மாத்ருபூமி ரிப்போர்டில் என்ன கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பார்த்தால், AI பள்ளி என்பது iLearning Engines (ILE) USA மற்றும் Vedhik eSchool ஆகியவற்றின் ஒத்துழைப்பின் விளைவாகும். இதைப் பார்க்கும்போது இது ஒரு புதிய கல்வி யுகத்தின் ஆரம்பம் என்றும் கூறலாம். இது தவிர, இந்த திட்டத்தில் ஈடுபட்டவர்களில் முன்னாள் DDGP’s மற்றும் Vice Chancellors அடங்குவர்.
Vedhik eSchool இதில் கூறுவது என்ன
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் என்பது படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் புதிய வழி என்று அது கூறுகிறது. இதன் மூலம் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவார்கள். கற்று கொள்வதற்கும் சிறப்பாகவும் எளிதாக்கவும் உலகளாவிய ஸ்டேடர்டை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
AI School யின் நோக்கம் என்ன ?
AI பள்ளியின் நோக்கத்தை பற்றி நாம் பேசினால், அது மாணவர்களுக்கு தொழில்நுட்பம் நிறைந்த கல்வி அனுபவத்தை வழங்கப் போகிறது. இது தவிர, மாணவர்கள் வளங்கள், கருவிகளைப் பெற உள்ளனர், இது தவிர, பாரம்பரிய கல்வி முறைக்கு மேலான கல்வியை பின்பற்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன.
கேரளாவின் AI பள்ளியின் சிறப்பம்சம் என்ன ?
இந்த பள்ளி வெறும் 8 லிருந்து 12வது வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு இருக்கிறது, ஆசிரியர்களிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ இந்தப் பள்ளியில் பிள்ளைகள் நிறைய ஆதரவைப் பெறப் போகிறார்கள். இங்குள்ள குழந்தைகளுக்கு பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இங்கு திறன் தேர்வுகள் நடைபெற உள்ளது, மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது, இது தவிர, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் தொழில் தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன. இதுமட்டுமல்லாமல், விஷயங்களை மிக எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
- AI அமைப்பு வழக்கமான பாடங்களில் மட்டும் உதவாது. இது தவிர, கான்வர்சேசன் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுவது, க்ரூப்பில் எவ்வாறு தங்களை வெளிப்படுத்துவது, கணிதத்தில் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுவது போன்ற தகவல்களையும் பெறுவார்கள். இது மட்டுமின்றி, குழந்தைகள் எப்படி நன்றாக எழுதுவது என்பதை இங்கு கற்றுக் கொள்ளப் போகிறார்கள்.
- AI பள்ளி என்பது ரெக்ளர் கல்விக்கு மட்டும் அல்ல பெரிய தேர்வுகளுக்கும் குழந்தைகளை தயார்படுத்தும் திறன் கொண்டது. இது குழந்தைகளை JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS ஆகியவற்றிற்கும் தயார்படுத்துகிறது.
- இந்த பள்ளியின் மிகப்பெரிய அம்சம் பற்றி பேசினால் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையில் இது செயல்படுகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி என்று குழந்தைகளுக்குக் கூறுகிறது.
- இதை தவிர இந்த பள்ளி படிப்பதற்க்கு பெனசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, அது அதிகமாகவும் இதுவும் மிகவும் விலை உயர்ந்ததல்ல. ஆர்த்பிசியல் இன்டலிஜன்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆன்லைன் சப்போர்ட் பள்ளி இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிக பணம் செலவழிக்காமல் பயன்படுத்த முடியும்
- பள்ளி ChatGPT மூலம் மனித ஆசிரியர்களை AI மாற்றப் போகிறதா? பதில் நடக்கப் போகிறது. உண்மையில், இதன் மூலம், ஆசிரியர்கள் எந்த வகையிலும் மாற்றப்பட மாட்டார்கள், மாறாக குழந்தைகளுக்கு நன்கு கற்பிக்க அவர்கள் தேவைப்படுவார்கள்.
AI School ChatGPT மூலம் மனித ஆசிரியர்களை பதிலக்கும? உண்மையில், இதன் மூலம், ஆசிரியர்கள் எந்த வகையிலும் மாற்றப்பட மாட்டார்கள், மாறாக குழந்தைகளுக்கு நன்கு கற்பிக்க அவர்கள் தேவைப்படுவார்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile