digit zero1 awards

BMW கார் கேள்வி பட்டு இருப்பிங்க BMW பைக் கேள்வி பட்டு இருக்கீங்களா அதும் நம்ம இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்டது..!

BMW  கார்  கேள்வி பட்டு இருப்பிங்க BMW  பைக் கேள்வி பட்டு இருக்கீங்களா  அதும் நம்ம இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்டது..!
HIGHLIGHTS

BMW இந்தியாவில் செய்யப்பட G310R மற்றும் G310 மோட்டார் சைக்கிள் ஆரம்பம் விலை 3லட்சத்தில் அறிமுகமானது

BMW வின் இந்தியாவில் செய்யப்பட புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆரம்ப விலை ஆரம்பம் விலை 3லட்சத்தில் அறிமுகமானது ஜெர்மன்  ப்ராண்ட்  இந்திய  பைக்கர்சுக்கு  நடுவில் லக்ஸரி பைக்  வடிவில் இதை அறிமுகம் படுத்தியுள்ளது 310cc  பைக் செய்த பிறகு  இப்பொழுது  BMW 300cc இந்த வணிகத்தை உரிமைகோர முடியும், அதன் மூலம் இந்தியாவில்  மாடல்களை அறிமுகப்படுத்தலாம் மற்றும் அதை உலகளவில்  அனைத்து சந்தைகளிலும் விற்கப்படும் BMW மோட்டார் Venu Srinivasan  TVS Motors  உடன்  கூட்டு சேர்ந்துள்ளனர். அதன் கீழ்  G310R மற்றும் G310 GS  இரண்டு மாடல்ஸ் மெனுபெக்ஜர் செய்யப்படும் ஓசூர் ஆலைகளில் இந்த பைக்குகள் உற்பத்தி செய்யப்படும்.

TVS  அதன் மோட்டார்சைக்கிள் வெர்சன்ஸ் Apache  ரேஜ்க்குள்  விற்கும், அதன் விலை குறைவாக தான்  இருக்கும் BMW  மோட்டார்ட்  டில்ஷிப்  மூலம்  310cc  பிக்களின் விற்பனை ஆரம்பம் ஆகியுள்ளது மோட்டர்ட்  தலைமை அதிகாரி  Dimitris Raptis கூறினார் நாங்கள் ஏழு றிடைலர்ஸ் விற்பனையாளர்களுடன் ஆரம்பித்துள்ளோம், மேலும் அடுத்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும் .

நிறுவனம்  இந்தியாவின் ஒரு  தர்சனிலுருந்து  அதிக பவர்புல்  மாடல்சை விற்கிறது.அது 12 லட்சம் வரை மாதத்திற்கு  அதன் விலை  அதிகரிக்கும் மற்றும் இம்போர்ட்ஸ் மூலம் வருகிறது இம்போட்  ஆக  இருக்கும் 15 மடல்கள் வரிசையாக கொண்டுள்ளது மற்றும்   999cc HP4  ரேஸ்  மாடல் யின் விலை  85  லட்சம் வரை இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo