IPL 2024 சீசனுக்கு பிறகு இப்பொழுது ICC Men T20 World Cup 2024 ஆரம்பமாகிறது, இந்த உலகக் கோப்பை ஜூன் 2, 2024 முதல் தொடங்கியது . இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா (அமெரிக்கா) ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில், 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இங்கு எட்டு அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இதற்குப் பிறகு, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதே நேரத்தில் 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜூன் 29 அன்று நடைபெறும்.
உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் எங்கே பார்க்கலாம் என்று நீங்கள் யோசித்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இந்தக் ஆர்டிகளில் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 பற்றி உங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் நாம் பேசினால் . எனவே, இனி தாமதிக்காமல், நேரங்களை கடக்காமல் தொடங்க வேண்டும்
DATE JUNE 4TH
TIME 8:00 PM (IST)
VENUE Kensington Oval, Bridgetown, Barbados
Netherlands vs Nepal
DATE JUNE 4TH
TIME 9:00 PM (IST)
VENUE Grand Prairie Stadium,
அதாவது இந்த ICC Men’s T20 மேட்ச் ஜூன் 2 ஆரம்பித்து இதுவரை மூன்று மேட்ச் முடிந்துவிட்டது ஜூன் 3 அன்று இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா விற்கு இடையில் நடந்து முடிந்தது, அதனை தொடர்ந்து இன்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையில் நடைபெறுகிறது
இந்த மேட்ச் 4TH தேதி 8:00 PM கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் மைதானத்தில் நடைபெறும் மேலும் பல மேட்ச எப்பொழுது நடைபெறும் என்பதை பார்க்கலாம்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தற்போது ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2024 மேட்ச்களை ஒளிபரப்ப மற்றும் ஸ்ட்ரீம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளன. அதாவது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பயனர்கள் 55 போட்டிகளையும் பார்க்கலாம். சுவாரஸ்யமாக, OTT ப்லாட்பர்மனது பயனர்கள் அனைத்து T20 உலகக் கோப்பை போட்டிகளையும் அதன் மொபைல் ஆப்யில் இலவசமாகப் பார்க்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஸ்மார்ட் டிவி அல்லது லேப்டாப் போன்ற மற்றொரு ஸக்ரீனிலும் அதைப் பார்க்க நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு மெம்பர்ஷிப் வாங்க வேண்டும்.
Disney+ Hotstar தற்போது அதன் கஸ்டமர்களுக்கு பல்வேறு சந்தா திட்டங்களை வழங்குகிறது. அவற்றை இங்கே பார்க்கவும்:
இந்த பிளாட்ஃபார்மில் உள்ள கஸ்டமர்கள் மிகக் குறைந்த வகை இது, மூன்று மாதங்களுக்கு ரூ.149 அல்லது ஆண்டுக்கு ரூ.499. சந்தா திட்டம் அனைத்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கண்டேண்டை மொபைல் ச்க்ரீன்களில் 720p வீடியோ குவாலிட்டியில் இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் விலை 3 மாதங்களுக்கு ரூ.299 அல்லது ஆண்டுக்கு ரூ.899. இந்தத் திட்டத்தில், பயனர்கள் 1080p வீடியோ குவளிட்டியுடன் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களின் ப்லாட்பர்மின் அனைத்து கண்டேன்டையும் பார்க்கலாம்.
இறுதியாக, மிகவும் பிரீமியம் சந்தா வருகிறது, இதன் விலை மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு ரூ.499 மற்றும் ஆண்டுக்கு ரூ.1,499. இந்த திட்டம் வாடிக்கையாளர்களை நான்கு சாதனங்களில் அனைத்து Disney+ Hotstar உள்ளடக்கத்தையும் பார்க்க அனுமதிக்கிறது. இது 2160p வரை வீடியோ குவாலிட்டி மற்றும் டால்பி விஷன் சப்போர்டை கொண்டுள்ளது.
லைவ் ஸ்ட்ரீமை மேட்சை அனுபவிக்க இலவச பயனர்கள் லோகின் செய்ய தேவையில்லை. நீங்கள் Disney+ Hotstar பிரீமியம் சந்தாவை வாங்கியிருந்தால், ஆபின் முதல் துவக்கத்தின் போது லோகின் செய்யுமாறு ஆப்ஸ் கேட்கும். போட்டிகளை 1080p அல்லது அதற்கு மேல் லைவில் பார்க்க உங்கள் சான்றுகளை உள்ளிடவும்.
smart TV மூலம் Disney+ Hotstar பார்க்க விரும்புவோர்கள் அதை தனியாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும், மற்றும் பெய்ட் சப்ச்க்ரிப்சனுடன் லோகின் செய்து கொள்ள வேண்டும். ICC T20 உலகக் கோப்பை 2024 பார்ப்பதற்கான பேமன்ட் சப்ச்க்ரிப்சன் . லேப்டாப் மற்றும் டிவி பயனர்கள் போட்டியின் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்க Disney+ Hotstar யின் வெப்சைட்டில் செல்லலாம்.
இதையும் படிங்க :OnePlus புதிய கலரில் ஸ்மார்ட்போன் அறிமுகம் சூப்பர் லுக் தருகிறது
MATCH | DATE AND TIME (IST) | VENUE |
United States vs Canada | June 2nd at 6:00 AM | Grand Prairie Stadium, Dallas |
West Indies vs Papua New Guinea | June 2nd at 8:00 PM | Providence Stadium, Guyana |
Namibia vs Oman | June 3rd at 6:00 AM | Kensington Oval, Bridgetown, Barbados |
Sri Lanka vs South Africa | June 3rd at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
Afghanistan vs Uganda | June 4th at 6:00 AM | Providence Stadium, Guyana |
England vs Scotland | June 4th at 8:00 PM | Kensington Oval, Bridgetown, Barbados |
Netherlands vs Nepal | June 4th at 9:00 PM | Grand Prairie Stadium, Dallas |
India vs Ireland | June 5th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
Papua New Guinea vs Uganda | June 6th at 5:00 AM | Providence Stadium, Guyana |
Australia vs Oman | June 6th at 6:00 AM | Kensington Oval, Bridgetown, Barbados |
United States vs Pakistan | June 6th at 9:00 PM | Grand Prairie Stadium, Dallas |
Namibia vs Scotland | June 7th at 12:30 AM | Kensington Oval, Bridgetown, Barbados |
Canada vs Ireland | June 7th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
New Zealand vs Afghanistan, | June 8th at 5:00 AM | Providence Stadium, Guyana |
Sri Lanka vs Bangladesh | June 9th at 6:00 AM | Grand Prairie Stadium, Dallas |
India vs Pakistan | June 9th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
Oman vs Scotland | June 9th at 10:30 PM | Sir Vivian Richards Stadium, North Sound, Antigua |
South Africa vs Bangladesh | June 10th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
Pakistan vs Canada | June 11th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
Sri Lanka vs Nepal | June 12th at 5:00 AM | Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida |
Australia vs Namibia | June 12th at 6:00 AM | Sir Vivian Richards Stadium, North Sound, Antigua |
United States vs India | June 12th at 8:00 PM | Nassau County International Cricket Stadium, New York |
West Indies vs New Zealand | June 13th at 6:00 AM | Brian Lara Stadium, Tarouba, Trinidad |
Bangladesh vs Netherlands | June 13th at 8:00 PM | Arnos Vale Ground, Kingstown, St Vincent |
Afghanistan vs Papua New Guinea | June 14th at 6:00 AM | Brian Lara Stadium, Tarouba, Trinidad |
England vs Oman | June 14th at 12:30 AM | Sir Vivian Richards Stadium, North Sound, Antigua |
United States vs Ireland | June 14th at 8:00 PM | Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida |
South Africa vs Nepal | June 15th at 5:00 AM | Arnos Vale Ground, Kingstown, St Vincent |
New Zealand vs Uganda | June 15th at 6:00 AM | Brian Lara Stadium, Tarouba, Trinidad |
India vs Canada | June 15th at 8:00 PM | Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida |
Namibia vs England | June 15th at 10:30 PM | Sir Vivian Richards Stadium, North Sound, Antigua |
Australia vs Scotland | June 16th at 6:00 AM | Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia |
Pakistan vs Ireland | June 16th at 8:00 PM | Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida |
Sri Lanka vs Netherlands | June 17th at 5:00 AM | Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia |
Bangladesh vs Nepal | June 17th at 6:00 AM | Arnos Vale Ground, Kingstown, St Vincent |
New Zealand vs Papua New Guinea | June 17th at 8:00 PM | Brian Lara Stadium, Tarouba, Trinidad |
West Indies vs Afghanistan | June 18th at 6:00 AM | Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia |