அனல் பறக்கும் India vs Pakistan Asia Cup 2023 மேட்சை வீட்டில் இருந்தபடி இலவசமாக ஆன்லைனில் எப்படி பார்ப்பது

Updated on 01-Sep-2023
HIGHLIGHTS

India vs Pakistan Asia Cup 2023 யின் போட்டி சனிகிழமை செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது

நீங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்தபடிய லைவில் பார்த்து மகிழலாம்

இந்த ஆசியா 2023 இறுதிப் போட்டி செப்டம்பர் 17 அன்று நடைபெறும்.

India vs Pakistan Asia Cup 2023 யின் போட்டி சனிகிழமை செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் மத்தியில்  இந்த போட்டிக்கு அதிகம்  எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால்  இவ்வளவு  பிசியான  நேரத்தில்  ஸ்டேடியம்  பொய் அனைவராலும் பார்க்க முடியாது அந்த வகையில் நீங்கள் உங்கள்  வீட்டில் உட்கார்ந்தபடிய லைவில் பார்த்து மகிழலாம், Asia Cup 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 19 நாட்கள் நீடிக்கும், இந்த  ஆசியா 2023 இறுதிப் போட்டி செப்டம்பர் 17 அன்று நடைபெறும்.

ஆனால் இந்த  Asia Cup 2023 லைவ் ஸ்ட்ரீமை இலவசமாக ஆன்லைனில்   எப்படி பார்ப்பது ?

Asia Cup 2023HD குவாலிட்டியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்  ஆப் யில் இலவசமாக லைவ்  பிளாட்ஃபார்ம் ஒளிபரப்பப்படும். நீங்கள் இந்த  கடுமையான போட்டியைப் பார்க்கத் தயாராக இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், ஹாட்ஸ்டாரை தங்கள் மொபைல் ஃபோன்களில் இன்ஸ்டால்  செய்து எந்த  வித சப்க்ரிப்சனும் இல்லாமல்   நடந்துகொண்டிருக்கும் எந்த லைவ் மேட்சையும்  பார்த்து மகிழலாம்.

  • உங்களின்  App Store அல்லது Play Store யில்  Disney Plus Hotstar டவுன்லோட் செய்யவும்.
  • பிறகு டிஸ்னி +ஹோட்ஸ்டரை திறக்கவும்.
  • மேட்ச் லைவில் இருந்தால், நீங்கள் மேலே தெரியும் பேனரை செலக்ட் செய்து பார்க்கலாம்.
  • இதை தவிர நீங்கள் கீழே உள்ள  Sports tab போட்டியின்  அணுகலை பெறலாம்.

Asia Cup 2023 லைவ்  ஸ்ட்ரீமிங் லேப்டாப் /PC மற்றும் ஸ்மார்ட்டிவியில் எப்படி பார்க்கலாம்.

மொபைல் போன்களைப் போல  ஆAsia Cup 2023  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெப்சைட்டை இலவசமாகக் பார்க்க முடியாது அதாவது, லேப்டாப், பிசி அல்லது ஸ்மார்ட் டிவியில் போட்டிகளைப் பார்க்க விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ச்க்ரிப்சன் எடுக்க வேண்டும் அதாவது  அதற்க்கான பணம்  செலுத்தத்  வேண்டும்.

Asia Cup 2023 எப்பொழுது நடைபெற ஆரம்பிக்கிறது?

ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளதாகவும், இந்த போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், இது தவிர, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பற்றி பேசினால், அது அக்டோபர் 5 முதல் நவம்பர் 15 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :