வாரண்டி மற்றும் ரிப்பேர் செய்ய Right to Repair portal மூலம் எல்லாமே ஈஸியா கிடைக்கும்.

வாரண்டி மற்றும் ரிப்பேர் செய்ய Right to Repair portal  மூலம் எல்லாமே ஈஸியா கிடைக்கும்.
HIGHLIGHTS

Right to Repair portal இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த வெப்சைட்டை பயன்படுத்தி தெளிவான கன்ஸ்யூமர் சப்போர்ட் மற்றும் பொருளின் சரியான வாரன்டி தகவலும் வழங்கப்படும்.

Right to Repair portal யில் ஹயிலைட் செய்யப்பட்டிருக்கும்

இப்பொழுது உங்களின் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற சாதனங்களை  வெளியில் கடையில் கொடுத்து  சரிசெய்வதால் அதற்க்கு  வாரன்டி சரியாக கிடைப்பதில்லை எனவே நீங்கள் ரைட் டு ரீபைர்  போரட்டலை  பயன்படுத்தலாம்..  Right to Repair portal இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, நாம் இங்கு சரியாக இந்த வெப்சைட்டை பயன்படுத்தி தெளிவான கன்ஸ்யூமர் சப்போர்ட் மற்றும் பொருளின் சரியான வாரன்டி தகவலும் வழங்கப்படும்.

இந்தியாவின்  Right to Repair Portal  எப்படி பயன்படுத்துவது.

1 நீங்கள்  இங்கு  Right to Repai வெப்சைட்டுக்கு சென்றால் அங்கே ஹோம் பக்கத்தில் பல பொருட்களின் வகைகள் Right to Repair portal யில்  ஹயிலைட் செய்யப்பட்டிருக்கும் விவசாய உபகரணங்கள், மொபைல்/எலக்ட்ரானிக்ஸ் இவை விவசாய உபகரணங்கள், மொபைல்/எலக்ட்ரானிக்ஸ் டேய்ஸ்ப்லெட்கள் / டேட்டா ஸ்டோரேஜ் காம்போனென்ட்ஸ், கன்ஸ்யூமர் சாதனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.

2 நீங்கள் ஹோம் பக்கத்தில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும்  பிராண்ட் பெயர்களைக் கிளிக் செய்யலாம் அல்லது மேல்  கஸ்டமர் கேர் டேபை க்ளிக் செய்து பிறகு மொபைலின் ப்ராண்ட் பெயரை தேர்ந்தெடுக்கவும்.

3 தற்பொழுது உதாரணமாக, Samsung Galaxy S23/S23+, Galaxy Z மற்றும் Galaxy A ஆகியவற்றை இந்த போர்ட்டலில் பட்டியலிட்டுள்ளது.

4. Suppose, we click on the Galaxy A, and you will see clickable links for the product details and product registration details under the Basic Information section. 

5  ஒரு வேலை நாம் alaxy A ஐக் கிளிக் செய்கிறோம் என்றால், மேலும் அடிப்படைத் தகவல் பிரிவின் கீழ் பொருட்களின் விவரங்கள் மற்றும் பொருட்களின் பதிவு விவரங்களுக்கான கிளிக் செய்யக்கூடிய லிங்ககளை காண்பீர்கள்.

அந்த பொருட்களின் தகவலின் கீழ்  வெளிப்புறம் லிங்க் கிடைக்கும் அதில் வாரன்டி தகவல் மற்றும் வாரன்டியின்  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமர் சப்போர்ட் போன் நம்பர்,ஈமெயில் முகவரி, மற்றும் செயல்படும் நேரம் பற்றி தெரிந்து கொள்ள பிரத்யேகப் பிரிவு உள்ளது.

சேவை விவரங்கள் பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சர்விஸ் சென்டர் , ரிபயர் மேனுவல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல பிராண்ட் கடைகள்/சென்டர்கள் பற்றிய விவரங்களைப் பெறலாம்.

ரைட்-டு-ரிப்பேர் தொடர்பான முக்கியமான இணையதள லிங்ககளை இங்கே பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo