Meta Facebook மற்றும் Instagram பயனர்களின் தனிப்பட்ட டேட்டா நோட்டம் விடுவதாக நிறுவனத்திடம் பல முறை அதிகம் குற்றம் சாட்டப்பட்டதால், நிறுவனம் தற்பொழுது நிறுவனம் ப்ரைவசி மற்றும் ஆன்லைன் எக்டிவிட்டியில் அதிக கட்டுப்பாடக வைக்க தற்பொழுது Activity Off-Meta என்ற டேச்நோலோஜியை கொண்டு வந்துள்ளது.
மெட்டா பிளாட்ஃபார்முடன் ஆப்ஸ் மற்றும் பிளாட்பார்மில் பகிரும் டேட்டாவை பார்க்கவும் கட்டுப்படுத்தவும் பயனர்களை அனுமதிக்கும் ப்ரைவசி செட்டிங் பிஸ்னஸ் மற்றும் நிறுவனங்களுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி, எந்த பிஸ்னஸ் மெட்டாவுக்குத் டேட்டாவை அனுப்புகிறது என்பதை பயனர்கள் கண்டறிய முடியும். யாராவது இதைச் செய்தால், நீங்கள் அவரை அகற்றலாம் மற்றும் டேட்டாவை கிளியர் செய்யலாம்.
இதையும் படிங்க :Redmi Note 13 Series இந்திய அறிமுக தேதி அறிவிப்பு,200MP OIS கேமரா கொண்டிருக்கும்