ரேஷன் கார்ட் இன்னும் கிடைக்கவில்லை இந்த சைட்டில் ஆன்லைனில் புகரலிக்கலாம்

Updated on 04-Sep-2024

மத்திய அரசு நாடு முழுவதும் இலவச தானியத்தை வழங்குகிறது இதை வாங்க வேண்டும் என்றால், ரேஷன் கார்டு அவசியம். உங்கள் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை அரசு இணைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டுக்கான பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, கோதுமை, அரிசி, எண்ணெய் ஆகியவற்றை நாட்டின் எந்த மூலையிலும் இலவச தானியங்களாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், இலவச தானியங்கள் கிடைக்காதது குறித்து பல புகார்கள் உள்ளன, இது உங்களுக்கு நேர்ந்தால், நீங்கள் ஆன்லைனில் புகார் செய்யலாம்.

NFSA வெப்சைட்டில் புகரலிக்கலாம்.

  • உங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை என்றால், nfsa.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் புகார் செய்யலாம்.
  • இதற்குப் பிறகு நீங்கள் online Grievance விருப்பத்தைத் தட்ட வேண்டும்.
  • பிறகு நீங்கள் உங்களின் State, Distrct, பெயர், ஆதார் கார்ட் நம்பர், ஈமெயில் மற்றும் மொபைல் நம்பர் உடன் முகவரி உங்கள் புகாரை ரேஷன் கார்டு மற்றும் நியாய விலைக் கடை எண் மற்றும் நியாய விலைக் கடையின் பெயர் ஆகியவற்றுடன் பதிவு செய்து அட்டச்மெண்ட் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதற்குப் பிறகு, நீங்கள் கேப்ட்சா கோடை உள்ளிட்டு அதைச் சேமிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் புகாரைப் பெற்ற பிறகு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

டோல் ப்ரீ நம்பரில் புகலைக்கலம்.

  • நீங்கள் அழைத்து புகார் செய்ய விரும்பினால், அந்தந்த மாநிலத்தின் டோல் ப்ரீ நம்பரில் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
  • ரேஷன் கார்டு பயனர்கள் தங்கள் மாநிலத்தின் கட்டணமில்லா அறிய தேசிய உணவு பாதுகாப்பு போர்ட்டலைப் பார்வையிட வேண்டும்.
  • இங்கு நீங்கள் Citizen corner ஆப்ஷனில் செல்ல வேண்டும் இதில் Toll Free online helpline number என்பதை தட்டவும்.
  • அங்கு உங்கள் ஸ்டேட் டோல்ல்ப்ரீ தகவல் கிடைக்கும்

ஈமெயில் மூலம் புகரலிக்கலாம் .

ரேஷன் கார்டு முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், ஈமெயில் மூலமும் செய்யலாம். இதற்க்கு நீங்கள் support@tnpds.com என்ற ஈமெயில் ஐடிக்கு மயில் அனுப்ப வேண்டும் இதை தவிர தமிழ்நாடு மக்கள் https://www.tnpds.gov.in/ யின் வெப்சைட் மூலம் புகரளுக்கலம் இதை தவிர 1800 425 5901 என்ற டோல் ப்ரீ நம்பரில் புகரளிக்கலம்.

இதை தவிர நினகள் 9773904050 என்ற நம்பர் மூலம் உங்களின் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட மொபைல் நம்பர் மூலம் மெசேஜும் அனுப்பலாம்.

இதையும் படிங்க: PAN card இருக்கும் தவறை வீட்டிலிருந்தபடி சரி செய்து 1 நிமிடத்தில் டவுன்லோட் செய்யலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :