உங்க Aadhaar Card தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது

Updated on 28-Aug-2024
HIGHLIGHTS

Aadhaar Card இந்தியர்களுக்கு முக்கியமான அடையாளமாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது

இந்த 12 டிஜிட் நம்பரை கட்டாயம். உங்கள் ஆதார் அட்டை திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதன் விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது

அதிகாரபூர்வ myAadhaar வெப்சைட்டில் செல்லவும்

Aadhaar Card இந்தியர்களுக்கு முக்கியமான அடையாளமாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது. அரசின் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் வங்கி சேவைகள் உட்பட பல சேவைகளைப் பெற இந்த 12 டிஜிட் நம்பரை கட்டாயம். உங்கள் ஆதார் அட்டை திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதன் விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது அவசியம்.

Aadhaar Card யில் ஆன்லைனில் தவறாக பயன்படுத்துகிறார்களா எப்படி தெரிந்து கொள்வது?

  • அதிகாரபூர்வ myAadhaar வெப்சைட்டில் செல்லவும்
  • உங்களின் ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா கோட் போடவும் மற்றும் “Login with OTP” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பரில் வரும் OTPயை போடவும் மற்றும் Login யில் க்ளிக் செய்யவும்.
  • அடுத்து, Authentication History” என்பதைத் தட்டி, உங்கள் ஆதார் ஆப்பை ரேட்டிங் செய்ய தேதி லிமிட்டை தேர்ந்தெடுக்கவும்.
  • சந்தேகத்திற்கிடமான செயல் ஏதேனும் நடந்தால் UIDAI இணையதளத்தில் புகாரளிக்கவும்.
how to check and report misuse of your aadhaar card online

ஆதார் கார்டில் பயோமெட்ரிக்ஸ் ஆன்லைனில் எப்படி லாக் செய்வது?

  • அதிகாரபூர்வ myAadhaar வெப்சைட்டில் செல்லவும்.
  • “Lock/Unlock Aadhaar” யில் கிளிக் செய்து, வழிகாட்டுதல்களைப் படித்து, தொடரவும்.
  • அதன் பிறகு வெர்ஜுவல் ஐடி, முழு பெயர் பின் கோட் மற்றும் கேப்ட்சா போண்டாவும் பிறகு “Send OTP” யில் க்ளிக் செய்யவும்
  • ரெஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, உங்கள் ஆதார் கார்டை ளோம் சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

Aadhaar தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆன்லைனில் புகளிப்பது எப்படி?

உங்கள் ஆதார் கார்ட் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், 1947 என்ற நம்பரில் தொடர்புகொண்டு, help@uidai.gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் அல்லது UIDAI வெப்சைட்டிலும் புகாரைப் பதிவு செய்யவும்.

Aadhaar கார்ட் போட்டோகாப்பி தவறாக பயன்படுத்துவதை எப்படி தவிர்ப்பது ?

  • போட்டோ காப்பி கையொப்பமிட்டு நோக்கம், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
  • மாஸ்க்ட் ஆதார் கார்டை பயன்படுத்தவும், அங்கு ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் மறைந்திருக்கும்.
  • அதைப் பெற, myAadhaar போர்ட்டலுக்குச் சென்று, “Download Aadhaa” ​​என்பதைக் கிளிக் செய்து, “Do you want a masked Aadhaar? வேண்டுமா?” என்பதைக் கிளிக் செய்யவும். ஆவணத்தைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :