நீங்கள் PAN card பெற நினைத்தாலோ அல்லது உங்களிடம் ஏற்கனவே பான் கார்டு இருந்தாலோ, இந்த செய்தி உங்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும். ஏனெனில் வருமான வரித்துறை புதிய திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், பயனர்கள் உடனடியாக இ-பான் கார்டைப் பெறலாம் இப்போது அரசாங்கமும் அதில் பல மாற்றங்களைச் செய்யலாம். பான் கார்டைப் பற்றிய சில விஷயங்களை பார்க்கலாம் அதில் நீங்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்யலாம் மற்றும் இ-பான் டவுன்லோட் செய்யலாம். ஏனென்றால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
முகவரி அல்லது பெயரில் மாற்றம் ஏற்பட்டால், நீங்கள் ஆன்லைன் போர்ட்டலையும் பார்வையிடலாம். இங்கு சென்ற பிறகு எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். PAN விவரங்கள் 15 நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும் ரெகுவஸ்ட் ஏற்கப்பட்டதும், பான் கார்டு உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும்.
இதையும் படிங்க :Google Pay அறிமுகம் செய்தது புதிய அம்சம் இதனால் என்ன பயன் தெருஞ்சிகொங்க