Phone தொலைந்தால் உடனே இந்த ஆப் டெலிட் பண்ணுங்க Fraud யிலிருந்து தப்பிக்கலாம்

Updated on 17-Jun-2024

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணம், ஆனால் திருட்டுக்குப் பிறகு phone உள்ள லோகின் செயலிதான் மிகப் பெரிய பிரச்சனை. ஃபோனில் உள்ள லோகின் ஆப் மூலம் ஒரு திருடன் உங்கள் டேட்டாவை திருடி, பேங்கை அக்கவுண்டை காலி செய்து விடுவானோ என்ற கவலை உள்ளது, ஆனால் திருடப்பட்ட போனிலிருந்து ஆப்பை தொலைவிலிருந்து நீக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா சரி வாருங்கள் பார்க்கலாம் அது எப்படி என்பதை

How to use find my device feature to track lost phone

நீங்கள் ரிமொட்லி Gmail சைன் அவுட் செய்யலாம் அது எப்படி

  • முதலில் Gmail திறக்கவும்.
  • இதன் பிறகு மேலே ரைட் கார்னரில் தெரியும் ப்ரோபைல் போட்டோவில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு நீங்கள் Manage your Google Account ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு நீங்கள் Security ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு ஸ்க்ரீனின் ஸ்க்ரோட் டவுன் செய்ய வேண்டும் அதன் பிறகு உங்களுக்கு Your Devices என்ற ஒப்ஷன் தெரியும், அங்கு கீழ் பக்கத்தில் Manage All Devices ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும் இப்பொழுது நீங்கள் Gmail எந்த டிவைஸில் மற்றும் எந்த லோகேசனில் லோகின் செய்யப்பட்டுள்ளதை என்பதை பார்க்கலாம், இதன் பிறகு நீங்கள் டிவைஸில் ரிமொட்லி டிவைசை லோகின் செய்ய வேண்டும் போனிலிருந்து ஜிமெயில் வெளியேறியதும், உங்கள் மொபைலில் உள்ள ஜிமெயிலுடன் இணைக்கப்பட்ட அனைத்து ஆப்ஸும் லோக் அவுட் செய்யப்படும்
lost-phone-2-3f3dd30d4e.jpeg

தொலைந்த Phone கண்டுபிடிப்பது எப்படி?

இந்த பக்கத்தில் கீழே Find a lost Device என்ற ஒப்ஷன் தெரியும், அதை க்ளிக் செய்து உங்கள் டிவைஸ் லோகேசன் மற்றும் லோகின் டைமை கண்பிடிக்கலம்.

இரண்டாவது ஸ்டேப்

  • Google Play Sotre ஆப்யில் செல்லவும் , இதன் பிறகு டாப் ரைட் கார்னரில் ப்ரோபைல் ஐகானில் க்ளிக் செய்ய வேண்டும்
  • அதன் பிறகு Select manage Tab என்பதை செலக்ட் செய்ய வேண்டும், அதன் பிறகு Manage Tab யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு டாப் ரைட்டில் இருக்கும் பாக்ஸில் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு, லிஸ்ட்டில் திறக்கும், நீங்கள் அன்இன்ஸ்டால் செய்ய விரும்பும் ஆப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • மீண்டும் ஒரு முறை டிவைசை செலக்ட் செய்ய வேண்டும், அதன் பிறகு பாக்ஸில் செக் செய்து ஆப்பை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க Jio, Airtel, Vi நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன்1000 SMS சூப்பர் பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :