HIGHLIGHTS
இது டிஜிட்டல் உலகம் ஆகிய காரணத்தால் டிஜிட்டல் மணி (Money ) தான் பயன்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த KYC உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு.
Paytm யில் அனைத்து பயனர்களுக்கும் KYC அதாவது Know Your Customer யின் வெரிபிகேஷன் முக்கியமாக ஆக்கப்பட்டுள்ளது. இதை பற்றி பேசும்பொழுது பாயணர்களுக்கு மற்றும் இது மிகவும் எளிதானது. என்றால் KYC க்கு பிறகு பயனர்களுக்கு அதிக லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அதன் பயனர்களுக்கு Paytm Wallet யில் அப்க்ரேட் கிடைக்கவில்லை. அவர்கள் Paytm லிருந்து புதிய ஏதும் கிடைக்காது. Paytm KYC வெரிஃபிகேஷன் ஏதும் செய்யவில்லை. என்றால் நீங்கள் Paytm மூலம் லோன் ஏதும் வாங்க முடியாது. இருப்பினும் நீங்கள் பெரிய லோன் வாங்க வேண்டும்
இன்று உங்களுக்கு நாங்க கூறுவது என்னவென்றால் நீங்கள் இங்கு மிகவும் எளிதாக Paytm Account/Wallet யின் KYC எப்படி செய்வது. இதைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவது என்னெவென்றால், இதில் Paytm KYC என்றால் என்ன என்று வாங்க பாக்கலாம்.
KYC என்றால் என்ன ?
நீங்கள் பயன்படுத்தும் பேங்கில் இதை பற்றி நீங்கள் நிறைய கேள்வி பட்டு இருப்பீர்கள் KYC Know Your Customer என்று அர்த்தம் ஆகிறது. மேலும் பேங்கில் இது போல பல பயன்படுத்தப்படுகிறது.. இதனுடன் நாம் பேங்கில் அக்கவுண்ட் திறப்பதற்கு நாம் நமது தகவலை நிரப்பி தருகிறோம் மேலும் அதன் மூலம் நம் அடையாளத்தை கண்டறிய உதவுகிறது. அது தான் KYC எனவும் அழைக்கப்படுகிறது
இன்ற காலத்தில் KYC பேங்கில் பைனான்ஸ் லோன் வாங்க Paytm PhonePe Account , Mutual Fund Accounts இது மிகவும் முக்கியமாக இருக்கிறது.இதை தவிர Paytm தற்பொழுது இதை மிகவும் முக்கியமாக ஆகியுள்ளது, அதனை தொடர்ந்து நீங்கள் இதில் யாருக்கும் பணம் அனுப்பவோ, அல்லது நீங்கள் சிறிய கடையில ஏதாவது வாங்கி இருந்தால் நீங்கள் KYC செய்யாத காரணத்தால் நீங்கள் பணம் அனுப்ப முடியாது மேலும் தங்களிடம் பணம் இல்லாத பொழுது நீங்கள் PAYTM இருந்தும் பயன்படுத்த முடியாமல் பொய் விடுகிறது இதனுடன் சிறிய போட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை நீங்கள் PAYTM எளிதாக Paytm செய்யலாம் மேலும் இது டிஜிட்டல் உலகம் ஆகிய காரணத்தால் டிஜிட்டல் மணி (Money ) தான் பயன்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த KYC உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு.
PAYTM KYC எப்படி செய்வது
- இதற்க்கு முதலில் உங்களிடம் Paytm App இருக்க வேண்டியது அவசியமாகும், உங்களிடம் Paytm இல்லை என்றால் iOS மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- நீங்கள் முதலிலிருந்தே Paytm App பயன்படுத்தி வருபவர் என்றால் அதை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு Paytm லோக் இன் செய்து மற்றும் KYC யில் க்ளிக் செய்யுங்கள்.
- நீங்கள் KYC யில் க்ளிக் செய்த பிறகு, நீங்கள் இப்பொழுது complete your KYC யில் க்ளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் proceed பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் இதை முழுமையாக செய்து முடித்த பிறகு இப்பொழுது நீங்கள் இங்கு வோட்டர் id யில் இருக்கும் நம்பரை நிரப்ப வேண்டும். அல்லது நீங்கள் உங்கள் பெயர் நிரப்பிய பிறகு அதன் பிறகு நீங்கள் Agree யில் டிக் பட்டனை அழுத்த வேண்டும்.
- இப்பொழுது உங்களது நமபரில் ஒரு OTP கிடைக்கும் இப்பொழுது நீங்கள் அந்த OTP நம்பரை நிரப்ப வேண்டியதாக இருக்கும் அதன் பிறகு (verify) வெரிபை என்பதில் க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது அங்கு உங்களின் தகவல் வர ஆரம்பித்துவிடும் இப்பொழுது நீங்கள் அங்கு Yes it’s me பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்களின் KYC முடிந்தது., இருப்பினும் முழுமை அடைய இதில் நீங்கள் இன்னும் சிலதை செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்களின் பிங்கர்ப்ரின்ட் வெரிஃபிகேஷன் Request in person Verification யில் க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் KYC பாய்ண்டில் க்ளிக் செய்ய வேண்டும்
- இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு லிஸ்ட் காணப்படும் உங்கள் அருகில் இருக்கும் KYC சென்டரின் தகவலை அங்கு பெறலாம். இங்கு அவர்களின் போன் நம்பர் மற்றும் லொகேஷன் தெரியும்.
- இப்பொழுது நீங்கள் அவர்களை கால் செய்து தொடர்பு கொள்ளலாம் மற்றும் நீங்கள் இவர்களிடம் சென்று உங்களின் KYC முழுமை படுத்தலாம்.
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.