Aadhaar கார்டுக்காக உங்களிடம் பணம் வாங்குகிறீர்களா அப்போ ஆன்லைனில் புகாரளியுங்கள் ..

Aadhaar கார்டுக்காக உங்களிடம் பணம் வாங்குகிறீர்களா அப்போ ஆன்லைனில் புகாரளியுங்கள் ..
HIGHLIGHTS

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாகிவிட்டது.

சில ஆதார்களில் அப்டேட் என்ற பெயரில் 500 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆதாரில் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க அதிகபட்சமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆதாரை இலவசமாகப் பெறும் வசதி அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் எடுக்கப்படுவதில்லை. இருப்பினும், இதையும் மீறி, பல ஆதார் மையங்கள் ஆதார் செய்ய பணம் வசூலிக்கின்றனவா? மேலும் சில ஆதார்களில் அப்டேட் என்ற பெயரில் 500 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆதாரில் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க அதிகபட்சமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது . இது தவிர, நீங்கள் எந்த கட்டணமும் செலுத்தக்கூடாது.

எப்படி புகாரளிப்பது ?

உங்களிடம் யாராவது ஆதார் கார்ட் அப்டேட் அல்லது செய்வதற்க்கு அதிக பணம் கேட்கிறார்களா, அதற்க்கு ஆன்லைனில் புகைரளிக்கலாம்.இதற்காக நீங்கள் 1947 யில் புகைரளிக்கலாம். அப்போது பணம் கேட்கும் அதிகாரி ஆதார் மையத்தில் புகார் செய்யலாம். இது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மொழிகளை ஆதரிக்கிறது

சாட்போட்டிடம் புகார் செய்யுங்கள்

இது தவிர Aadhaar Mitra யின்  சேட்பாட் https://uidai.gov.in யில் புகாரளிக்கலாம் இது தவிர ஈமெயில் மூலமும் மெசேஜ் அனுப்பலாம் help@uidai.gov.in யில் அனுப்பி புகைரளிக்கலாம். இதனுடன் மேலும், மண்டல அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

ஆன்லைனில் புகாரளிப்பது எப்படி?

  • முதலில் https://myaadhaar.uidai.gov.in/ வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
  • இதற்க்கு Complain Submit பட்டனில் க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, உங்களிடம் பெயர், தொடர்பு எண் மற்றும் மாநிலத் தகவல்கள் கேட்கப்படும்.
  • இதன் பிறகு ட்ராப் மெனு Complain Type தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.
  • பின்னர் பதிவுசெய்தல், ஆபரேட்டர் மற்றும் ஏஜென்சி விவரங்கள் கேட்கப்படும்.
  • இதன் பிறகு கெப்ஜா கோட் போடா வேண்டும்.
  • பின்னர் உங்கள் புகார் பதிவு செய்யப்படும்.

குறிப்பு – புகார் சரியாக இருந்தால், அந்த ஆதார் மையத்தின் பதிவு UIDAI ஆல் ரத்து செய்யப்படும், உங்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo