கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உணவு பொருட்கள் கொடுத்து உதவுவது..!

Updated on 20-Aug-2018
HIGHLIGHTS

கேரளா மிகவும் மோசமான நிலைமையில் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 168 மக்கள் இறந்து போய் ஒருக்கிறார்கள் மற்றும் இதனுடன் பல பொருட்களை இழந்த கேரளா உங்கலின் உதவி தேவைப்படுகிறது

கண  மழை  வெள்ளத்தின் காரணத்தால்  தத்தளித்து வரும் கேரளா  மக்கள் உணவுக்கும்  வழியின்றி  வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனுடனுடன்  ஆகஸ்ட் 8 லிருநது  பிரிந்த கண  மழையில்  சுமார் 168 மக்களுக்கு  மேல்  உயிர்  இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா  முதலமைச்சர்  பினராய் விஜயன்  நான்கு நகரங்கள் எர்னாகுளம், ஆலப்புழா, திரிசூர்  மற்றும் பத்தனம்திட்டா மிகவும் மோசமான  நிலையில் பாதிக்கப்பட்டு  உள்ளது இதனுடன் 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட்  கொடுக்கப்பட்டுள்ளது என  கூறினார். இதனுடன்  பல ஆறுகளின்  நீர்மட்டம்  அதிகரித்த  காரணத்தால்  பல கிராமங்கள்  நீரில்  மூழ்கி  போனது. இந்திய வானிலை  ஆய்வின் படி பலத்த மழை பேய்ந்துள்ளது என  சனிக்கிழமை  வந்த  அறிக்கையில் தெரிய வந்துள்ளது 

இதனுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள்  மருத்துவ வசதி மற்றும் அதிவிச பொருட்கள் வழங்கி  உதவலாம் மத்திய அரசு, மாநில அரசுகள், தொண்டர்கள் மற்றும் NGOs  அமைப்பு போன்றவை பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வருகிறார்கள், ஆனால் மேலும் பல உதவிகள் எங்களுக்கு  தேவைப்படுகிறது இதன்  மூலம் கூகுள்  சர்ச்  மூலம்  உணவு  போன்ற  பொருட்கள் கொடுத்து உதவலாம் இதனுடன் உங்களுக்கு கூகுளில் எமர்ஜன்சி  ஹெல்ப் லைன்  நம்பரும் லிஸ்ட்  செய்யப்பட்டுள்ளது  இதனுடன்  நமது கேரளா மக்களை  காப்பாற்ற காணாமல்  போன  மக்களை  கண்டுபிடிக்க  கூகுள்  ட்ராக்கர்  உதவியால்  அவர்கள் இருக்கும் இடங்களை  கண்டு  பிடிக்க ஏற்ப்பாடு  செய்யப்பட்டுள்ளது இதனுடன் 16 ஆர்மி  டீம், 42ஆர்மி  டீம் 28 NDRF  டீம்  காணாமல்  போன மக்களை  தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ளது 

ஆனால் இங்கு நிறைய உதவிகள் தேவைப்படுகிறது மருத்துவமனையில் ஆக்சிஜன்  ஸோர்ட்டெஜ்  மற்றும் எரிபொருள்  என  பல பொருட்கள்  லுறைபாடுகள் இருக்கிறது 

கண்ணூர் கலெக்டர  இந்த மக்களுக்கு அத்தியசிவ  பொருட்கள்  வழங்கி  உதவ  சொல்லி கேட்டுள்ளார் 

1 சமையல்  பாத்திரங்கள் உதாரணத்துக்கு  தட்டு,டம்பளர், போன்றவை 
2 வீட்டுக்கு தேவையான அடைப்படை வாதிகள்  பர்னிஜர் (நாற்கலி, மேஜை )
3 அரிசி  மற்றும் மற்ற பொருட்களை  சேமித்து  வைக்க பாத்திரம் 
4 கால் அணி  (செருப்பு )
5. Mugs, buckets.
5 மக்  மற்றும் பக்கியட்கள் 

போன்ற இந்த பொருட்களை கண்ட்ரோல் ரூம்  கலேட்ரோட்(Collectorate)  கண்ணூர் – 670002 போன் no. 9446682300, 04972700645 அனுப்பலாம் 

 

இந்த பொருட்களை மாநில  கலெக்டர்  இடுக்கி, இடுக்கி கலெக்டர்  பைனவு  P O, குழி மாலா  இடுக்கி Idukki, PIN – 685603. அனுப்பலாம் 

ஐ.டி. மிஷன் இன்ஸ்டியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களின் கேரளாவின் அத்தியாயம் அரசு துறைகள் மூலம் ஒத்துழைக்க ஒரு வெப்சைட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது பொதுமக்களிடமிருந்து கோரப்பட்ட பொருட்களை வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடர்புகளின் புள்ளிகளால் வெப்சைட்டில் கண்காணிக்கப்படுகிறது.

அந்த வெப்சைட்டின்  பெயர் கேரளாரெஸ்க்யூ.இன் (keralarescue.in.) என அழைப்பார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இடங்களை வழங்கவும், அவற்றின் குறிப்பிட்ட தேவைகளை விவரிக்கவும் முடியும். மாவட்ட குறிப்பிட்ட தேவைகளை சேகரிப்பு புள்ளிகள் மற்றும் தொடர்பு புள்ளிகள் இணைந்து காணலாம். நீங்கள் மீட்பு நடவடிக்கைகள் மூலம் உதவ தனித்தனியாக தன்னார்வ முடியும். இதனுடன் நீங்கள் உங்கள் உதவியை செக்//DD  கேளே கொடுக்க பட்ட  முகவரியில் அனுப்பலாம் 

he Principal Secretary (Finance) Treasurer,
Chief Minister’s Distress Relief Fund,
Secretariat,
Thiruvananthapuram – 695001

ஆன்லைனிலிருந்தும்  டொனேட்  செய்யலாம் 
Account number: 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFS Code: SBIN0070028
PAN: AAAGD0584M
Name of Donee: CMDRF

நீங்கள் கிடைக்கும்  UPI அல்லது QR codes South Indian Bank, Federal Bank மற்றும் SBI. மூலமும் டொனேட்  செய்யலாம் 

இந்த நூற்றாண்டின் மோசமான பிரளயம் என அழைக்கப்படுகிறது, 168 க்கும் அதிகமானோர் ஏற்கனவே இழந்துள்ளனர். மேலும் பல மக்களுக்கு  உடனடி உதவி தேவைப்படுகிறது இதனுடன் மேலும் பல உதவிகளுடன்  பொருட்களை  வழங்கி  இந்த மக்களுக்காக  உதவுங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :