IMEI நம்பர் என்றால் என்ன? இந்த கேள்வி பலருக்கு தெரிந்து இருக்கும் மேலும் பலருக்கு தெரிவதில்லை, இன்று நாம் உங்களுக்கு அதை பற்றிய பதிலை வழங்க இருக்கிறோம். இதன் நன்மை என்னவென்று பார்க்கலாம் வாங்க.முதல் நாம் IMEI யின் விரிவாக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம். International Mobile Equipment Identity (சர்வதேச மொபைல் கருவி அடையாள எண்) ஆகும்.இது உங்களின் மொபைல் போனின் அடையாளத்துக்கான ஒரு ஐடன்டி நம்பராக இருக்கிறது. மேலும் இது ஒவ்வொரு சாதனத்தில் வெவ்வென்றாக இருக்கும்.
GSM, CDMA மற்றும் IDEN மற்றும் சில சேட்லைட் போன்களில் இந்த நம்பரை கொடுக்கப்படுகிறது. மற்றும் இந்த நம்பர் 15 இலக்குகள் கொண்டிருக்கும்.இதில் மொபைல் போன் மாடல் மற்றும் மொபைலின் ஆத்தோரைஸ் மொபைல் சீரியல் நம்பர் மற்றும் இதனை தயாரிக்கப்பட்ட இதன் என பல தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் சுமார் 2 கோடி 50 லட்சத்திற்கு மேல் பட்ட மக்கள்IMEI நம்பரில் மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார்கள்
IMEI Number எப்படி வேலை செய்யும்?
மொபைல் போனின் IMEI நம்பர் போன் தற்போதைய இருப்பிடத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் தற்போது போன் எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியலாம்.
பயனர்கள் மேலும் பலர் அவர்களது போனை துளைப்பது வழக்கமாக வைத்து இருக்கிறார்கள், அப்படி தொலைந்து போன உங்களின் ஸ்மார்ட்போனை IMEI Numbe மூலம் தற்பொழுது எங்கே இருக்கிறது என்பதை அறியலாம். உங்களுக்கு IMEI நம்பர் தெரியவில்லை என்றல், உங்களின் போனிலிருந்து *#06# டயல் செய்து இதனை தெரிந்து கொள்ளலாம்.
IMEI Number யின் நன்மை
IMEI Number மூலம் எந்தவொரு குற்றவாளியையும் பிடிக்க முடியும் மற்றும் பயனரின் போன் திருடப்பட்டாலும் கூட, அது போனை கண்டுபிடிக்க உதவும்.