ஒரு போலி SMS பரவி வருகிறது மேலும் இது இந்தியா போஸ்ட் மூலம் வந்ததாக கூறப்படுகிறது
அந்த மெசெஜின் மூலம் பயனர் தனது PAN Card விவரங்களை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்
PIB Fast Check X (Twitter) யில் தனது போஸ்ட்டில் இது ஒரு போலி மெசேஜ் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது
ஒரு போலி SMS பரவி வருகிறது மேலும் இது இந்தியா போஸ்ட் மூலம் வந்ததாக கூறப்படுகிறது அந்த மெசெஜின் மூலம் பயனர் தனது PAN Card விவரங்களை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில், PIB Fact Check இந்தியா போஸ்ட்டில் இருந்து வந்ததாகக் கூறும் எந்த மெசேஜ் போலியானது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
PIB Fast Check X (Twitter) யில் தனது போஸ்ட்டில் இது ஒரு போலி மெசேஜ் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அன்று அதன் பதிவில் இந்தக் மெசேஜ் போலியானது (#Fake). @IndiaPostOffice இதுபோன்ற மெசேஜ்களை அனுப்புவதில்லை. உங்களின் தனிப்பட்ட மற்றும் பேங்க் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
அந்த மெசேஜில் என்ன கூறப்பட்டது
அதாவது அந்த மெசேஜில் india post payment பேங்க் அக்கவுன்ட் PAN card உடனடியாக அப்டேட் செய்யவில்லை என்றால் ப்ளோக் செய்யப்படும் உடனடியாக அப்டேட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க http//surl.li/iccpf.” என இருக்கிறது
“IndiaPost Payment Bank KYC login
Dear user your India post payment bank account has been blocked today please updated your PAN Card immediately click here the link- http//surl.li/iccpf.”
எதிர்பாராத மேசெஜ்களில் கவனமாக இருங்கள். நீங்கள் வழக்கமாக தொடர்பு கொள்ளாத அறியப்படாத நம்பர் அல்லது நிறுவனத்திடமிருந்து மெசேஜ்களை பெற்றால், எச்சரிக்கையாக இருங்கள்.
சந்தேகத்திற்கிடமான மேசெஜ்களின் உள்ள லிங்க்கள் அல்லது அட்டச்மெண்ட் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். இவை உங்கள் தனிப்பட்ட தகவலைத் திருட வடிவமைக்கப்பட்ட ஃபிஷிங் முயற்சிகளாக இருக்கலாம்.
நீங்கள் பெறும் மெசேஜ்கள் முறையான நிறுவனத்திடமிருந்து வந்ததாகக் கூறினால், தகவலைச் சரிபார்க்க அவர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது போன் நம்பர்எண் மூலம் நேரடியாக அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
SMS மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். மேசெஜ்களுக்கு பதிலளிக்கும் வகையில், பேங்க் அக்கவுன்ட் நம்பர்கள் கிரெடிட் கார்டு தகவல் அல்லது பாஸ்வர்ட் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் வழங்க வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை புகாரளிக்கவும். நீங்கள் ஒரு போலி மெசேஜை பெற்றுள்ளீர்கள் என நீங்கள் நினைத்தால் உங்கள் மொபைல் கேரியருக்கும் பொருத்தமான அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவும்
உங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்ய உங்கள் ஸ்மார்ட்போனின் பிளாட்பாரம் மற்றும் ஆப்கள் எப்போதும் சமீபத்திய பாதுகாப்பு கனேக்சனுடன் அப்டேட் நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.