Google யின் இந்த சேவையை ஏப்ரல் 2 மூடப்போகிறது, இதை Youtube Music ட்ரேன்ஸ்பர் செய்வது எப்படி?

Updated on 01-Apr-2024
HIGHLIGHTS

Google Podcasts சேவையை ஏப்ரல் 2 2024 லிருந்து நிறுத்தப்போகிறது

Google Podcasts யில் இருந்தால், இன்றே உங்கள் தரவை YouTube Musicக்கு மாற்ற வேண்டும்

கூகுள் அதன் பாட்காஸ்ட்களை YouTube Musicக்கு மாற்ற வேண்டும்.

Google Podcasts சேவையை ஏப்ரல் 2 2024 லிருந்து நிறுத்தப்போகிறது, ஏற்கனவே இது செப்டம்பர் 2023 யில் அறிவிக்கப்பட்டாலும் அதன் பின் இதன் காலக்கெடு ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டது அத்தகைய சூழ்நிலையில், உங்கள் டேட்டா Google Podcasts யில் இருந்தால், இன்றே உங்கள் தரவை YouTube Musicக்கு மாற்ற வேண்டும். அறிக்கையின்படி, கூகுள் அதன் பாட்காஸ்ட்களை YouTube Musicக்கு மாற்ற வேண்டும். மார்ச் 2024 வரை அமெரிக்காவில் Google Podcasts ஐப் பயன்படுத்த முடியும், மேலும் ஜூலை 2024 வரை உங்கள் மெம்பர்ஷிப்பை மாற்ற முடியும்.

#Google Podcasts

Google டேட்டாவை எப்படி Youtube Music யில் ட்ரேன்ஸ்பர் செய்வது?

  • முதலில் கூகுள் ப்ரோட்காஸ்ட் ஆப் யில் விசிட் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, மேல் ஸ்க்ரீனில் தெரியும் எக்ஸ்போர்ட் சப்ச்க்ரிப்சன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • யூடியூப் மியூசிக்கிற்கு எக்ஸ்போர்ட் செய்ய கீழே தெரியும் எக்ஸ்போர்ட் விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதன் பிறகு Continue ஆப்சனை தட்டவும்
  • உங்கள் சப்ச்க்ரிப்சன் பார்க்க, Library செல்லவும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க பிறகு ட்ரேன்ஸ்பர் செய்ய வேண்டும்.
  • டேட்டா ட்ரேன்ஸ்பர் செய்வதற்க்கு மற்றொன்று வழிமுறை

உங்கள் சப்ஸ்க்ரிப்சன் செய்வதற்க்கு சிறிது நீரம் எடுக்கும். யூடியூப் மியூசிக்கில் எல்லா பாட்காஸ்ட்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். இது நடந்தால், அதற்கு அடுத்ததாக கன்டென்ட் கிடைக்கவில்லை” என்ற மெசேஜை காணலாம். கூடுதலாக, OPML பைலை டவுன்லோட் செய்வதன் மூலம் அல்லது Google Takeout இலிருந்து உங்கள் சந்தாவை மற்றொரு பாட்காஸ்ட் ஆப்யிர்க்கு மாற்றுவதற்கான விருப்பம் உங்களுக்கு இருக்கும்.

அமெரிக்காவில் கேட்போர் மார்ச் 2024 வரை Google Podcasts ஐப் பயன்படுத்த முடியும், மேலும் ஜூலை 2024 வரை தங்கள் சந்தாக்களை நகர்த்த முடியும்.

இதையும் படிங்க:PVC Aadhaar கார்ட் செய்யும்போது இந்த தவறை மட்டும் செய்யாதிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :