கூகுள் அறிமுகம் செய்தது புதிய வசதி உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்திற்க்கு பாஸ்வர்ட் தேவை இல்லை

கூகுள் அறிமுகம் செய்தது புதிய வசதி உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்திற்க்கு பாஸ்வர்ட் தேவை இல்லை
HIGHLIGHTS

புதிய பதிவு விருப்பத்திற்கான (Passkey ஆதரவை Google வெளியிட்டுள்ளது

இந்த அம்சம் முன்பு தனிப்பட்ட அக்கவுண்டகளுக்கான கூடுதல் சைன் இன் விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது

இப்போது இந்த அம்சம் வர்க்ஸ்பேஸ் அக்கவுண்டகள் மற்றும் கூகுள் கிளவுட் அக்கவுண்டர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் நல்ல செய்தி இருக்கிறது, ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய பதிவு விருப்பத்திற்கான (Passkey ஆதரவை Google வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் முன்பு தனிப்பட்ட அக்கவுண்டகளுக்கான கூடுதல் சைன் இன் விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது இந்த அம்சம் வர்க்ஸ்பேஸ்  அக்கவுண்டகள் மற்றும் கூகுள் கிளவுட் அக்கவுண்டர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பாஸ்வர்டை போடாமலே லொகின் செய்ய முடியும்.

இந்த அம்சத்தின் சிறப்பு என்ன?

பாஸ்கீ ஒரு யூனிக் டிஜிட்டல் ஐடன்டி ஆக இருக்கும் ,உங்கள் சாதனத்தில் சேமிக்க முடியும்,. இது உங்கள் சாதனத்தில் யூ.எஸ்.பி பாதுகாப்பைப் போலவே இருக்கும், மேலும் இதன் உதவியுடன் லொகின் அல்லது அக்ஸஸை எளிதாகச் செய்யலாம். பாஸ்வர்ட் விட பாஸ்-கீ அம்சம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது. பாஸ்வர்ட்க்ளை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பயோமெட்ரிக் வெரிஃபிகேஷனுக்கு டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடியைப் பயன்படுத்துகிறது.

இந்த பாஸ் கீ எப்படி வேலை செய்யும்.?

பாஸ்கீ பாஸ்வர்ட் வெறும் லொகின் ரீபிள்ஸ் செய்ய உதவுகிறது மற்றும் பயனர்கள் பின், பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக்  மூலம் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களில் சைன் இன் செய்ய அனுமதிக்கிறது. பாஸ்வர்ட் இல்லாத சைன் இந்த முறை ஃபிஷிங் மற்றும் பிற சோசியல் இனிஜினீரிங் தாக்குதல்களின் தாக்கத்தை குறைக்கிறது என்று கூகுள் கூறுகிறது. திறந்த பீட்டா வெளியீட்டின் மூலம், 9 மில்லியனுக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் பயனர்களை Google Workplace மற்றும் Google Cloud அக்கவுண்டகளின் பாஸ்வர்டுக்கு பதிலாக பாஸ்கீ பயன்படுத்தி சைன் அப் செய்ய அனுமதிக்கலாம்.

இதனால் என்ன நன்மை 

கடந்த மாதம் பர்சனல் அக்கவுண்டில் இந்த அம்சத்தை அறிவித்த பிறகு  கூடுதல் சைன் அப் விருப்பமாக தனிப்பட்ட Google கணக்குகளுக்கு Google Passkeyஐக் கிடைக்கச் செய்துள்ளது. சாதாரண பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதை விட இரண்டு மடங்கு வேகமாகவும், நான்கு மடங்கு பிழையின்றியும் பாஸ்கியைப் பயன்படுத்துவதாக கூகுள் கூறுகிறது. தனியுரிமை குறித்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம், "பயனர்களின் பயோமெட்ரிக் தரவு Google இன் சேவையகங்களுக்கோ அல்லது பிற இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கோ அனுப்பப்படுவதில்லை" என்று கூறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo