Google Earthquake Alert அம்சம் சரியாக வேலை செய்கிறதா, இது எப்படி வேலை செய்யும்

Updated on 07-Nov-2023
HIGHLIGHTS

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது பூகம்பங்களுக்கான அலர்ட்களை பெறலாம்,

கூகிள் Earthquake alert அம்சம் அதன் மூலம் வெளியிடப்படுவதாக அறிவித்தது

பழைய போனில் இந்த அம்சம் வேலை செய்யது

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது Earthquake அலர்ட்களை பெறலாம், இதன் மூலம் google அறிமுகப்படுத்திய புதிய சிஸ்டம் கொண்டு வந்தது இந்த சிஸ்டம் போனின் சென்சார் பயன்படுத்தி ஆக்சிலோரோமீட்டார் பூகம்பம் வருவதை முன்குட்டியே இது எச்சரிக்கும்.

வட இந்தியா இந்த நாட்களில் நிலநடுக்கத்தை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், பூகம்பம் ஏற்பட்டபோது கூகுளின் அலர்ட் வரவில்லை, இதனால் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது என்று பயனர்கள் கேட்கிறார்கள்? உண்மையில், சில காலத்திற்கு முன்பு கூகிள் பூகம்பம் alert அம்சம் அதன் மூலம் வெளியிடப்படுவதாக அறிவித்தது. இந்த அம்சம் பூகம்பம் ஏற்படும் போது மொபைல் போன்கள் மூலம் பயனர்களை எச்சரிக்கும், ஆனால் பூகம்பம் ஏற்படும் போது பயனர்களின் போன்களின் கூகுள் அலர்ட் ஏன் வரவில்லை? எச்சரிக்கை ஏன் வரவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம்?

Google Earthquake Alert பழைய போனில் இந்த அம்சம் வேலை செய்யது

உங்களிடம் பழைய போன் இருந்தால், கூகுள் பூகம்ப அலர்ட் அம்சம் அதில் வேலை செய்யாது. கூகுளின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிந்தைய வெர்சன்களிலும் வேலை செய்யும். அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் பழைய போன் இருந்தால், உங்களுக்கு அலர்ட் கிடைக்காது.

#Earthquake alert in google

குறைந்த அளவை கொண்ட நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கை எதுவும் இருக்காது

அதிக தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்படும் போது கூகுளின் பூகம்ப அலர்ட் அம்சம் வேலை செய்யும். கூகிள் நம்புவதாக இருந்தால், 3 முதல் 4 தீவிரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால், கூகுள் மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும். இதற்குப் பிறகு, 4.5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் போது இரண்டாவது எச்சரிக்கை அனுப்பப்படும்.

இதையும் படிங்க WhatsApp Channels யில் விரைவில் வரபோகும் polls அம்சம்

Google Earthquake Alert அம்சத்தை எப்படி ஆன் செய்வது?

  • முதலில் போனின் Setting யில் செல்லவும்.
  • இதன் பிறகு Safety & Emergency செக்சனுக்கு செல்ல வேண்டும்.
  • பிறகு Earthquake என்பதை அழுத்தவும்.
  • இப்பொழுது Safety & Emergency அம்சம் தெரியவில்லை என்றால், advanced யில் சென்று Earthquake அழுத்தவும்.
  • இதன் பிறகு பூகம்ப் அலர்ட் ஆன் செய்ய வேண்டும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :