Google யில் வருகிறது செம்ம மாஸ் மாற்றம் இனி AI கொடுக்கும் உங்கள் கேள்விக்கான பதில் அது எப்படி பயன்படுத்துவது?

Google யில்  வருகிறது செம்ம மாஸ் மாற்றம் இனி AI கொடுக்கும் உங்கள் கேள்விக்கான பதில்  அது  எப்படி பயன்படுத்துவது?
HIGHLIGHTS

கூகுள் புதிய சர்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது

நீங்கள் சர்ச் முடிவுகளை ஆடியோ வடிவத்திலும் கேட்க முடியும்

கூகுளின் AI அடிப்படையிலான சர்ச்

கூகுள் தனது சர்ச் அம்சத்தில் அர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சேர்க்கப் போவதாக தெரிவித்துள்ளது. இது ஆகஸ்ட் 31 முதல் தொடங்கப் போகிறது, இது ஒரு பீட்பேக் சோதனை போல இருக்கும். இதில் சர்ச்சின் போது, ​​ஸ்னாப்ஷாட் எனப்படும் ரிசல்டுக்கு முன் ஒரு AI முடிவு வரும். ஜெனரேட்டிவ் AI யின் பயன்பாட்டையும் சேர்த்து இந்த வசதி வழங்கப்படும். முதற்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது.

கூகுளின் யின் படி இதைச் செய்வதன் மூலம், நீங்கள் முன்பு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல புதிய வகையான சர்ச்சுக்கு பதில்களும் கிடைக்கும். இது சர்ச்சில் மக்களுக்கு அதிக இன்சைட் கொடுக்கும். ஜெனரேட்டிவ் AI மூலம் சர்ச் எளிமையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கும். Google Search பொது மேலாளர் புனீஷ் குமார் கூறுகையில், ஆகஸ்ட் 31 முதல், Search Generative Experience அதாவது SGE சர்ச் ஆய்வகங்கள் (labs) மூலம் அறிமுகப்படுத்தப்படும்., அடுத்த சில மாதங்களுக்கு, கூகுள் அதன் பயனர்களின் அனுபவத்தைப் பற்றிய கருத்துக்களை எடுக்கும். Android அல்லது iOS அல்லது Chrome டெஸ்க்டாப்பில் Google பயன்பாட்டின் ஆய்வகங்கள் பகுதிக்குச் சென்று இந்தத் சர்ச்சை அனுபவிக்க முடியும். ஆப்ஸ் சமீபத்தியதாக அப்டேட் செய்யப்பட வேண்டும். labs.google.com க்குச் சென்று நீங்கள் அதை அடையலாம்.

Google Ai

புனீஷின் படி பயணத்தைத் பிளானிங் அல்லது ஒரு பொருளை வாங்குவது போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட சர்ச்சில் நபர்களின் பல கேள்விகள் உள்ளன. பொதுவாக பல வித்தியாசமான வினவல்களை பலமுறை தேட வேண்டியிருக்கும். ஆனால் SGE யில் அதாவது AI சர்ச்சில் SNAPSHOT உங்களை நீங்களே உருவாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த விரிவான தகவலையும் வழங்கும்.

இதற்குப் பிறகு, எளிய சர்ச் முடிவுகளும் கிடைக்கும். AI தகவலிலிருந்து உருவாக்கப்பட்ட ஸ்னாப்ஷாட்டைப் பற்றிய தகவலைச் சேகரிக்க, கூகுள் பல அளவுருக்கள் பற்றிய தகவலை ஆய்வு செய்கிறது மற்றும் அது பல உண்மையான ஆதாரங்களில் இருந்து தயாரிக்கப்படும். மக்கள் எவ்வாறு தகவலை விரும்பினார்கள் என்பது பற்றிய கருத்தும் எடுக்கப்படும். இது சர்ச் லேப் மூலம் அறிமுகம் செய்யப்படுவதாக கூகுள் கூறுகிறது, எனவே இது மக்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் ஒரு பரிசோதனை போன்றது.

Google AI

 இந்த Ai சர்ச் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது 

  • முதலில்  Google.com செல்ல வேண்டும்.
  • ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் உள்ள சர்ச் labs ஐகானைக் கண்டறியவும்
  • அதைக் கிளிக் செய்யவும், சர்ச் SGE, ஜெனரேட்டிவ் AI பற்றி பேசும் பாப்அப் ஒன்றைக் காண்பீர்கள்
  • அந்த வரியில் பக்கத்தில் toggle பட்டனை தேடும்போது  SGE தெரியலாம்  அதன் பிறகு  மாற்று பட்டனையும் கண்டறியலாம்.

உதரணமாக  எந்தப் புடவை ட்ரெண்டிங்கில் உள்ளது என்று நீங்கள் தேடினால், இன்டர்நெட் முடிவுகளுக்கு முன், ஸ்னாப்ஷாட் புடவைகளைப் பற்றிய விரிவான தகவலை உங்களுக்குத் தரும். தொடர் கேள்விகளையும் கேட்கலாம். சர்ச் முடிவுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் மாற்றலாம். டெக்ஸ்ட் செய்து அவற்றைக் கேட்கலாம். அதில் விளம்பரங்களுக்கான இணைப்புகள் இருந்தால், இது விளம்பரம் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo