தங்கத்தின் விலை அசுர வேகத்தில் எறியுள்ளது, எவ்வளவு தெரியுமா ?

தங்கத்தின் விலை அசுர வேகத்தில் எறியுள்ளது, எவ்வளவு தெரியுமா ?
HIGHLIGHTS

சுப காரியங்களுக்கு மட்டுமில்லாமல் தங்கத்தை முதலீட்டில் கூட வாங்கப்படுகிறது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்கத்தை மிகவும் பிரபலமான பொருளாக கருதப்படுகிறது. சுப காரியங்களுக்கு மட்டுமில்லாமல் தங்கத்தை முதலீட்டில் கூட வாங்கப்படுகிறது 22 காரட் மற்றும் 24 காரட்டுக்கு, தினசரி தங்கத்தின் விலை ஏற்றம் தாழ்வு நடந்து கொண்டே தான் இருக்கிறது தற்பொழுது தங்கத்தின் விலை அசுர ஏற்றத்தை  கொண்டுள்ளது அது எவ்வளவு என்று முழுமையாக பார்க்கலாம்.

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கம் விலை ஏற்கனவே இருந்த உச்சத்தையும் கடந்து, இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo