GOAT OTT Release : தளபதி மாஸ் GOAT தியேட்டர் ரிலீசுக்கு முன்பே OTT அறிவிப்பு

Updated on 07-Mar-2024
HIGHLIGHTS

தளபதி விஜய் நடிப்பில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் வெளிவர இருக்கும், 'G.O.A.T' OTT தகவல் வெளியானது

தற்பொழுது OTT உரிமையை பிரபல நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளனது

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் வெளிவர இருக்கும், ‘G.O.A.T’ கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இந்த படம் AGS தயாரிப்பு நிறுவனம் மிகவும் ப்ரம்னடமாக உருவாக்கி வருகிறது இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் இந்த படம் AGS தயாரிப்பு நிறுவனம் மிகவும் ப்ரம்னடமாக உருவாக்கி வருகிறது, அந்த வகையில் தற்பொழுது தியேட்டரில் இன்னும் ரிளிசாகத நிலையில் தற்பொழுது OTT அப்டேட் வெளியாகியுள்ளது

இப்படத்தில், விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், ஜெயராம் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.AGS நிறுவனம் தயாரிக்கும் ‘G.O.A.T’ படத்தின் வாயிலாக நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

OTT உரிமைய பெற்ற GOAT

தற்பொழுது இன்னும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலிஸ் ஆகாத நிலையில் தற்பொழுது OTT உரிமையை பிரபல நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் லியோ படத்தை விடவும் தி கோட் படத்தின் உரிமைத் தொகையை மிக அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

GOAT படத்தின் கதை

இப்படத்தின் கதையை பற்றி பேசினால், GOAT திரைப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அதில் அப்பா விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்தின் நண்பர்களாக மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் கதாபாத்திரம் இருக்கும் என்றும், நடிகர் பிரசாந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ப்ளாஷ்பேக் காட்சியில் இவர்களும் டிஏஜிங் பிராசஸ் டெக்னாலஜியை பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

#GOAT OTT movie

கோலிவுட்டில் இப்டத்திர்க்கு மிகவும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது லியோ படத்திற்கு பின், மீண்டும் ஒரு மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதுமட்டும் இல்லாமல் விரைவில் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லவிருப்பதால், அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவம் வகையில் கோட் திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க: Google Pixel 8a யின் விலை Pixel 7a விட அதிகமாக இருக்கும் மேலும் பல தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :