Gmail முக்கிய ஈமெயில் பிளாட்பார்மில் ஒன்றாகும் நீங்கள் ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால் நீங்கள் நிச்சயமாக Gmail பயன்படுத்தி இருப்பிர்கள், ஸ்மார்ட்போன் இது இல்லாமல் இயங்குவது என்பது சற்று கடினம்கும் இதை தவிர கார்பொரேட் உலகில் ஜிமெயில் இல்லாமல் இயங்குவது கடினமாகும், இருப்பினும் ஜிமெயிலின் நீண்ட போரின் மேசெஜ்களால் பல நேரங்களில் பயனர்கள் வருத்தமடைகிறார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் இப்போது அவர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடப் போகிறார்கள்.
நீங்கள்Gmail பயனராக இருந்தால், உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி ஏன் என்றால் Gmail பயனர்களுக்கு விரைவில் ஒரு AI அம்சங்களை கொண்டு வரப்போகிறது, இந்த அம்சத்தின் உதவியால் சேட்டிங் சிறப்பக செய்ய முடியும். ரிப்போர்ட் படி நம்பினால் , ஜிமெயில் ஆப் யில் ஆண்ட்ராய்டு பதிப்பில் உள்ள பயனர்களுக்கு சுருக்கமாக இந்த மின்னஞ்சலை விரைவில் அறிமுகப்படுத்தலாம். இது தவிர, கூகுள் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு புதிய டோக்கிள் பட்டன் வழங்கப்படும், அதில் ஜெமினி சப்போர்ட் செய்யப்படும்
Piunikaweb ம்மற்றும் டிப்ஸ்டர் AssembleDebug ரிப்போர்ட் நம்பினால், ஜிமெயில் பயன்பாட்டின் புதிய ஆண்ட்ராய்டு அம்சம் உங்கள் நீண்ட அஞ்சல்களை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த வழியில் உங்கள் நேரம் சேமிக்கப்படும். அறிக்கையின்படி, இந்த அஞ்சல் சுருக்கம் அம்சம் தலைப்பு வரிக்கு கீழே கொடுக்கப்படும். தற்போது, இந்த அம்சம் வர்க்ஸ்பேஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஜிமெயில் வெப் வெர்சனில் இதைப் பயன்படுத்தலாம்.
அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது ஆரம்ப சோதனை கட்டத்தில் உள்ளது, இந்த அம்சம் முழுமையாக செயல்படும் போது, ஈமெயில் மேலே உள்ள பெரிய அளவிலான சாளரத்தில் இது தெரியும். இதனுடன், பயனர்களுக்கு விரைவில் புதிய மாற்று பொத்தான் வழங்கப்படும், இதன் மூலம் பயனர்கள் கூகுள் தேடல் மற்றும் ஜெமினி AI க்கு மாற முடியும்.
இதையும் படிங்க:Jio AirFiber இந்த திட்டத்தில் கிடைக்கும் Netflix உடன் பல நன்மை