பேஸ்புக், டுவிட்டார் மூலம் சமையல் சிலிண்டர் புக் செய்யும் திட்டம் அறிமுகம்
தற்போது வரையில் எரிவாயு சிலிண்டா்களை தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வதே நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், வடஇந்தியாவின் சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக சமையல் எாிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், டுவிட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் சமையல் எரிவாயுசிலிண்டார்களை புக் செய்யும் புதிய திட்டம் நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எாிவாயு சிலிண்டா்களை விநியோகம் செய்து வருகின்றன.
தற்போது வரையில் எரிவாயு சிலிண்டா்களை தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வதே நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், வடஇந்தியாவின் சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக சமையல் எாிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தொிவித்துள்ளனா். இந்த புதிய திட்டம் தமிழகம் உட்பட இந்திய முழுவதும் விரைவில அறிமுகம் செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile