மீண்டும் (UIDAI) இலவச ஆதார் அப்டேட்டை நீட்டித்துள்ளது, அதாவது முதலில் ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசமாக இருந்தது ஆனால் தற்பொழுது செப்டம்பர் 14, 2023 வரை நீடித்துள்ளது, நீங்கள் உங்கள் ஆதார் கார்டை 10 ஆண்டுகளாக எந்த வித அப்டேட்டும் செய்ய வில்லை என்றால் நீங்கள் உடனே அப்டேட் செய்யவேண்டியது அவசியம் என்று இப்போது அரசாங்கம் கூறியுள்ளது.
UIDAI இணையதளத்தின்படி, “மக்கள்தொகை தகவல்களின் துல்லியத்தன்மைக்கு ஆதாரை அப்டேட் செய்ய . உங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றலாம்.."
மேலும் நீங்கள் இந்த இலவச அப்டேட்டை பெற https://myaadhaar.uidai.gov.in வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும் இந்த அப்டேட்டை மொபைல் அல்லது லேப்டாப்பிலிருந்து UIDAI யின் வெப்சைட்டுக்கு சென்று, இதன் பிறகு அப்டேட் ஆதார் விருப்பத்தில் க்ளிக் செய்யவும். பிறகு ஆதார் நமபரை போட்டு OTP மூலம் லொகின் செய்யலாம்.
முதலில் Visit https://myaadhaar.uidai.gov.in வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும் அதன் பிறகு உங்கள் முகவரி, போன் நம்பர் அல்லது பிறந்த தேதி போன்ற தகவலை போடா வேண்டும் பிறகு நீங்கள் அப்டேட் செக்சனில் சென்று க்ளிக் செய்ய வேண்டும், மேலும் உங்களின் அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை அப்ளோடு . செய்யவும்,
இப்பொழுது சாபமிட்டில் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு யூனிக் அப்டேட் ரெகுவஸ்ட் நம்பர் (URN) வரும் வரும் அதன் மூலம் அப்டேட்டின் ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்க முடியும்.