Aadhar Free Update : ஆதார் கார்ட் இலவச அப்டேட் செய்ய இன்று கடைசி நாள்

Aadhar Free Update : ஆதார் கார்ட் இலவச அப்டேட் செய்ய இன்று கடைசி நாள்
HIGHLIGHTS

உங்களிடம் 10 ஆண்டுக்கும் பழமையான ஆதார் கார்ட் இருந்தால் நீங்கள் உங்களின் ஆதார் கார்டை உடனே அப்டேட் செய்யுங்கள்

ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசம்,

வோட்டர் ஐடியை அடையாளச் சான்றாகக் கொடுக்கலாம்

உங்களிடம் 10 ஆண்டுக்கும் பழமையான ஆதார் கார்ட் இருந்தால் நீங்கள் உங்களின்  ஆதார் கார்டை உடனே அப்டேட் செய்யுங்கள், சில நாட்களுக்கு  முன்பு ஆதார் கார்ட் அப்டேட் செய்ய எந்த அவசியமும் இல்லை, ஆனால்  , உங்கள் ஆதார் கார்ட் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால், உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று இப்போது அரசாங்கம் கூறியுள்ளது. ஜூன் 14 வரை ஆதார் அப்டேட் வசதி இலவசம்,  அதாவது இன்று ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம் , இதன் பிறகு பணம் கொடுக்க வேண்டி இருக்கும் 

ஆதார் அப்டேட்டுக்கு தேவையான டாக்யூமென்ட் 

ஆதார் அப்டேட்டுக்கு  இரண்டு முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும். முதல் அடையாள அட்டை மற்றும் இரண்டாவது முகவரி சான்று. வழக்கமாக, தேவைப்படும் இதில் வோட்டர் ஐடியை அடையாளச் சான்றாகக் கொடுக்கலாம்., UIDAI யின் படி, இந்த சேவை ஜூன் 14 வரை இலவசம்.  அதன் பிறகு ஆதார் அப்டேட்டுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மொபைல் அல்லது லேப்டாப்பிலிருந்து UIDAI யின் வெப்சைட்டுக்கு செல்லவும் , இதன் பிறகு  அப்டேட் ஆதார் விருப்பத்தில் க்ளிக் செய்யவும். பிறகு ஆதார் நமபரை போட்டு OTP மூலம் லொகின் செய்யலாம்.

இதன் பிறகு டாக்யூமென்ட் அப்டேட்டில் க்ளிக் செய்து  வெரிஃபை  செய்யவும்.இப்போது கீழே உள்ள டிராப் பட்டியலிலிருந்து அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை அப்ளோடு . செய்யவும்.

இப்பொழுது சாபமிட்டு க்ளிக் செய்யுங்கள் , இதன் பிறகு ஒரு ரெக்வஸ்ட்  நம்பர் வரும்.மற்றும் பார்ம் சப்மிட் செய்ய வேண்டும்  ரெக்வஸ்ட் நம்பருடன், அப்டேட்டின் ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்க முடியும். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ஆதார் அப்டேட் செய்யலாம்..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo