இன்று ப்ளிப்கர்டில் இந்த ஒப்பர்ஸ் கிடைக்கிறது

இன்று ப்ளிப்கர்டில் இந்த ஒப்பர்ஸ் கிடைக்கிறது
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் நங்கள் உங்களுக்கு TV மற்றும் ஸ்மார்தட்போனில் கிடைக்கும் ஒப்பர்களை பற்றி சொல்கிறோம்

நீங்கள் உங்கள் விட்டுக்கு ரொம்ப நாட்களாக  புதிய TV மற்றும் ஸ்மார்ட் போன் வாங்கணும் நினைகிருர்கள் என்றல், இன்று கிடைக்கும் இந்த ஒப்பர்களை ஒரு நன்மையாக எடுத்து கொள்ளலாம். நங்கள் இன்று TV மற்றும் ஸ்மார்ட்போன்களில்  கிடைக்கும் ஒப்பர்ஸ் பற்றி இந்த லிஸ்டில் கூறியுள்ளோம் .

 

Redmi Note 4 ஸ்மார்ட்போன்  Rs 12,999 விலையில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்  4 GB ரேம் மற்றும் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 4s के வைட்(white) கலர் வேரியண்டை நீங்கள்  இதை  Rs 12,499  விலையில் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போனில்  8 GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும். 

Apple iPhone 4s का ப்ளாக் கலர் வேரியண்டை Rs 13,499   விலையில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்

Lenovo K6 Power का 3 GB ரேம்  மற்றும்  2 GB ஸ்டோரேஜ்  வேரியன்ட்  Rs 9,999  விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் உங்களுக்கு கோல்ட் கலரில் கிடைக்கும்., இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy On5 உண்மையான விலை  Rs 8,990 இருக்கிறது ஆனால்\ இது ப்ளிப்கர்டின் 22% டிச்கவுன்ட்க்கு அப்புறம்  இது Rs 6,990 விலையில் கிடைக்கிறது.. இங்கிருந்து வாங்கவும்

Moto C Plus இதன் விலை Rs 6,999க்கு கிடைக்கிறது . இந்த டிவைஸ் 2 GB ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ்  இருக்கிறது  இங்கிருந்து வாங்கவும்

Mi Max 2 உண்மையான விலை  Rs 16,999 है ஆனால்\ இது ப்ளிப்கர்டின் 5% டிச்கவுன்ட்க்கு அப்புறம்  இந்த போன்  Rs 15,999 விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்  இருக்கிறது  இங்கிருந்து வாங்கவும்

Moto G5 Plusயில்  4 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்  வேரியண்டில் 11% டிஸ்கவுன்ட்க்கு அப்புறம் இந்த போன்   Rs 14,999   விலையில் நீங்கள் வாங்கலாம். இந்த டிவைஸ் லுணர் கிரே கலரில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

Apple iPhone 6  உண்மையான விலை   Rs 29,500 இருக்கிறது  ஆனால்\ இது ப்ளிப்கர்டின்  11% டிச்கவுன்ட்க்கு அப்புறம்  இந்த போன்   Rs 25,999யில்  வாங்கலாம்.  இங்கிருந்து வாங்கவும்

Mi A1 ஸ்மார்ட்போன்  Rs 14,999 விலையில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்  இருக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy On Nxt  64 GB வேரியன்ட் ப்ளிப்கர்டில்  16% டிஸ்கவுன்ட்க்கு அப்புறம் இந்த ஸ்மார்ட் போன்  Rs 14,900 யில் வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்

Vu 80cm (32 inch) HD Ready LED Smart TV  உண்மையான விலை   Rs 20,000 இருக்கிறது  ஆனால் டிஸ்கவுன்ட்க்கு அப்புறம் இந்த TV  Rs 16,999 விலையுள் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்

Vu 80cm (32 inch) HD Ready LED TV  உண்மையான விலை   Rs 16,000 இருக்கிறது ஆனால் டிஸ்கவுன்ட்க்கு அப்புறம் உங்களுக்கு இந்த TV   Rs 12,999  விலையில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo