digit zero1 awards

Flipkart Superr Sale: 25 ஆகஸ்ட் வழங்குகிறது சூப்பர் ஆபர்..!

Flipkart Superr Sale: 25 ஆகஸ்ட் வழங்குகிறது சூப்பர் ஆபர்..!
HIGHLIGHTS

உங்கள் உடன் பிறப்புக்கு ஒரு நல்ல கிப்ட் வாங்க வேண்டும் என பாக்குறீங்களா இந்த ஆபர் பயன்படுத்தி வாங்கி செல்லுங்கள்

Flipkart Superr Sale 25 ஆகஸ்ட் ஆன  இன்று நடைபெறுகிறது. இந்த சேலின்  கீழ் உங்களுக்கு  மிக சிறந்த  டிஸ்கவுண்ட்  மற்றும் நல்ல ஆபர்  கிடைக்கிறது. இதனுடன் ப்ளஸ் மெம்பர்களுக்கு இந்த  சேல் ஆகஸ்ட் 24 அன்று இரவு 9,00 மணிக்கே ஆரம்பமானது  இந்த செலின் கீழ்  HDFC  பேங்க் உடன் கூட்டு  சேர்ந்துள்ளது அதன் பிறகு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரொடக்ட்களில் இந்த விற்பனையில் 10% தள்ளுபடி கிடைக்கும். இந்த சேலில் உங்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள்  , ஆடியோ சாதனங்கள், கேமராக்கள் மற்றும் பல பெரிய கண்டிசன்களும் கிடைக்கிறது 

பிளிப்கார்ட் இந்த சேல்  ஒரு நாள்  முன்பே  நடைபெற இருக்கிறது. இதன் அர்த்தம் நீங்கள்  பிளிப்கார்ட்  ப்ளஸ்  மெம்பராக இருந்தால் ஆகஸ்ட் 24 அன்று  Rs 9:00PM ஆரம்பம் ஆகியுள்ளது 

இது தவிர, நீங்கள் Flipkart பிளஸ் மெம்பராக இல்லாவிட்டால், இந்த செல் அடுத்த ஆகஸ்ட் 25 அன்று உங்களுக்காக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஒரு விஷயம் ஞாபகம் , இந்த சேல் Xiaomi Redmi 5A ஸ்மார்ட்போன் ஃப்ளாஷ் சேல்  நண்பகல்.12 மணியிலிருந்து ஆரம்பமாகியது.

டிவி மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் கூடுதலாக, லேப்டாப்கள் , ஆடியோ சாதனங்கள், கேமராக்கள் மற்றும் பிற நிறுவனங்களின்படி முறையே 70% மற்றும் 80% தள்ளுபடி கிடைக்கும். இதில் நீங்கள் ஜேபிஎல், கேனான் மற்றும் ஹெச்பி சாதனங்களை போன்றவை பல பொருட்கள் இதில்  அடங்கியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo