Flipkart Festive Dhamaka days Sale இந்த பவர் பேங்கில் தமக்கா ஆபர் வழங்குகிறது
பிளிப்கார்டில் குறைந்த விலையில் பவர்பேங்க் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் மக்களுக்கு மிக முக்கியமாக ஆகிவிட்டது, மற்றும் இந்த ஸ்மார்ட்போன் உடன் நிறைய தேவைகள்அதிக மாகி வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க் தேவை படுகிறது நீங்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும் எலக்ட்ரிசிட்டி அல்லது சுவிட்ச் போர்டு எதிர் பார்க்க முடியாது இதுவே பவர் பேங்க் உங்களிடம் இருந்த நீங்கள் சார்ஜ் ப்ரோப்லேம் இல்லாமல் பயணம் செய்யலாம், இந்த பவர் பேங்க் உங்களுக்கு கை . கொடுக்கும். நாம் ஆபீஸ் வேலை அல்லது வேறு ஏதாவது முக்கியமான வேலை செய்யும்போது போனில் சார்ஜ் இல்லை என்றால் இந்த பவர் உங்களுக்கு உதவியாக இருக்கும்.நீங்கள் நிறைய முறை ஆபர் விலையில் வாங்க வேண்டும் என காத்து இருப்பீர்கள் இதோ இங்கே கிடைக்கிறது அசத்தலான அப்பருடன் நீங்கள் PhonePe மூலம் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் நீங்கள் Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் மேலும் பல ஆபர்கள் வாருங்கள் பார்ப்போம்
Mi 10000 mAh Power Bank (PLM09ZM, 2i) (Black, Lithium Polymer)
இந்த பவர் பேங்க் 10000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 699ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Ipro 10400 mAh Power Bank (IP1042) (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 10400 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 449ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Philips 11000 mAh Power Bank (DLP6006B) (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 11000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 699ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Ambrane 10000 mAh Power Bank (P-1122, NA) (White, Pink, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 10000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 549ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Syska 10000 mAh Power Bank (Power Boost 100) (Blue, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 10000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 599ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Flipkart SmartBuy 10000 mAh Power Bank (PL2310) (White, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 10000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 499ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Lenovo 10400 mAh Power Bank (PA) (White, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 10400 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 699ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Ipro 13000 mAh Power Bank (iP40) (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்க் 13000 mAh கெப்பாசிட்டி கொடுள்ளது இதன் விலை நீங்கள் வெறும் 599ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் HDFC ஆபர் கொண்டுள்ளது மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile