பிளிப்கார்டில் சாம்சங் கார்னிவலில் கிடைக்கிறது சாம்சங் சாதனங்களில் டிஸ்கவுன்ட்
பிளிப்கார்டில் சாம்சங் கார்னிவல் 7 லிருந்து 9 பிப்ரவரி வரை நடை பெரும்
Samsung Galaxy S7 (Gold Platinum, 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 50% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 22,990ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 46,000ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் 1,916ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்
Samsung Galaxy On Nxt (Gold, 64 GB) (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 33% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 11,900ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 17,900ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் 1,984ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 11,000 ரூபாய்எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung Galaxy On5 (Gold, 8 GB) (1.5 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 3௦% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 6,290ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 8,990ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் 305ரூபாய் செலுத்தி மாதந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 5,500 ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung Galaxy On Nxt (Gold, 16 GB) (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 9% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 9,999ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 10,999ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 1,667ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 9,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung Galaxy J3 Pro (Gold, 16 GB) (2 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 6,990ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 8,490ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் EMIs 339ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 6,500ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung Galaxy On Max (Gold, 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 13,900ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 16,900ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 2,317/ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 13,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்.
Samsung Galaxy S7 Edge (Silver Titanium, 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 35,900ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 41,900ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 2,992/ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 18,000 ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung 1.5 Ton Inverter (3 Star) BEE Rating 2018 Split AC – White (AR18NV3HFTR, Copper Condenser) பிளிப்கார்டில் 15% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 39,490ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 46,600ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 3,291ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும்,,இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Samsung 21 L Convection Microwave Oven (CE73JD-B/XTL, Full Black) பிளிப்கார்டில் 18% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 9,790ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 11,990ரூபாயாக இருந்தது, மற்றும்,,இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile