பிளிப்கார்டின் இந்த சேலில் சில பொருட்களில் citi பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் 10 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது
இந்த ஆபரில் பல பிராண்டுகள் ஸ்மார்ட்போன், TV ரெப்ரஜிரேட்டார் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பல பொர்ட்களில் நல்ல டீல்ஸ் இருக்கிறது
பிளிப்கார்டின் இந்த சேலில் சில பொருட்களில் citi பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் 10 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது இந்த ரிபப்லிக் டே சேல் ஆபரில் பல ஸ்மார்ட்போன்களில் பிளிப்கார்ட் தள்ளுபடியை வழங்கி வருகிறது. இது 21 லிருந்து 23 ஜனவரி வரை இருக்கும் இங்கே , இவை பிளிப்கார்டில் தள்ளுபடி விகிதத்தில் காணப்படுகின்றன. இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் ஸ்மார்ட்போன், TV ரெப்ரஜிரேட்டார் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பல பொர்ட்களில் நல்ல டீல்ஸ் இருக்கிறது..
Samsung Galaxy On5 (Black, 8 GB) (1.5 GB RAM) இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்டில் ரூபாய்6,490க்கு வாங்கலாம். இதில்2,164ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற .315செலுத்தி வாங்கலாம் . எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் நீங்கள் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் பெறலாம் . இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டயும் உள்ளது. ஒரு வருடம் மற்றும் எக்சஸரீஸ் டிவைஸில் ஒரு 6 மாத பிராண்ட் வாரன்டியும் உள்ளது.
Apple iPhone 6s (Rose Gold, 64 GB)) இந்த போன் 71,000 ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் No Cost EM7,3,167/மற்றும் இதில் 2,427 ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனும் உள்ளது, இந்த போனில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Google Pixel 2 (Just Black, 64 GB) (4 GB RAM) இந்த போனில் (21%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 47,999க்கு வாங்கலாம். இதில் 8,000ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI.1,641ரூபாய் செலுத்தி வாங்கலாம் . எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் நீங்கள் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் பெறலாம் . இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டியும் உள்ளது.
OPPO F1S (Gold, 64 GB) (4 GB RAM) இந்த போனில் (26%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 13,990க்கு வாங்கலாம். இதில் 1,166/ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI.1, 679ரூபாய் செலுத்தி வாங்கலாம் . எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் நீங்கள் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் பெறலாம் . இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டயும் உள்ளது. இந்த போனில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
IFB 6 kg Fully Automatic Front Load Washing Machine White (Diva Aqua VX) இதில் (14%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 19,999க்கு வாங்கலாம். இதில் 2,500/ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI.1 970 ரூபாய் செலுத்தி வாங்கலாம் . எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் நீங்கள் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் பெறலாம் . இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டயும் உள்ளது. இந்த டிவைஸில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Haier 6 kg Fully Automatic Top Load Washing Machine White (HWM 60-10 இதில் (29%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 11,799க்கு வாங்கலாம். இதில் 2,500/ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI.1 970 ரூபாய் செலுத்தி வாங்கலாம் .இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டயும் உள்ளது. இந்த டிவைஸில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
LG 6.2 kg Fully Automatic Top Load Washing Machine White (T7269NDDLZ) இதில் (20%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 14,849க்கு வாங்கலாம். இதில் 2,475//ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI 720ரூபாய் செலுத்தி வாங்கலாம் .இதில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Vu 98cm (39 inch) Full HD LED TV (H40D321) இதில் (28%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 18,999க்கு வாங்கலாம். இதில் 2,111ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI 922ரூபாய் செலுத்தி வாங்கலாம் .இதில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Micromax 81cm (32 inch) HD Ready LED TV (32T8361HD/32T8352HD) இதில் (37%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 12,499க்கு வாங்கலாம். இதில் 2,084ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI 607ரூபாய் செலுத்தி வாங்கலாம் .இதில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Panasonic 80cm (32 inch) HD Ready LED TV (TH-W32E24DX) இதில் (38%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 15,999க்கு வாங்கலாம். இதில் 2,667ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI 776ரூபாய் செலுத்தி வாங்கலாம் .இதில் 10% CITI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் கிடைக்கிறது.
Lenovo Phab 2 Plus (Gunmetal Grey, 32 GB) (3 GB RAM) இந்த போனில் (6%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது அதன் பிறகு பிளிப்கார்டில் ரூபாய் 13,999க்கு வாங்கலாம். இதில் 2,334ரூபாய் No Cost EMI ஒப்சனும் உள்ளது மாதத்திற்கு ரூபாய் மற்ற EMI. 679ரூபாய் செலுத்தி வாங்கலாம் . எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் நீங்கள் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் பெறலாம் . இந்த டிவைஸில் ஒரு வருடம் பிராண்ட் வாரண்டியும் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile