digit zero1 awards

உங்களுக்கு பவர்பேங்க் நல்ல ஆபர் விலையில வாங்கணுமா இதோ உங்களுக்காக அசத்தல் ஆபர்

உங்களுக்கு  பவர்பேங்க் நல்ல ஆபர்  விலையில  வாங்கணுமா இதோ உங்களுக்காக அசத்தல் ஆபர்
HIGHLIGHTS

பிளிப்கார்டில் கிடைக்கிறது இன்று இந்த பவர்பேங்கில் அசத்தல் ஆபர்

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள்அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீங்கள்  ரொம்ப  தூரம் பயணம்  செய்ய  வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும்  எலக்ட்ரிசிட்டி  அல்லது சுவிட்ச் போர்டு  எதிர் பார்க்க முடியாது இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், இந்த  பவர் பேங்க்  உங்களுக்கு  கை . கொடுக்கும். நாம்  ஆபீஸ்  வேலை  அல்லது வேறு ஏதாவது முக்கியமான  வேலை செய்யும்போது  போனில் சார்ஜ்  இல்லை என்றால்  இந்த  பவர்  உங்களுக்கு  உதவியாக இருக்கும். இன்றுபிளிப்கார்டில்  பவர் பேங்க்  ஆபார்  கிடைக்கிறது  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Intex 11000 mAh Power Bank (IT-PB11K)  (White, Lithium-ion)
இந்த அழகிய  பவர்  பேங்க் விலை  699ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 11000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

quality 10400 mAh Power Bank (ms230, New Design) 
இந்த அழகிய  பவர்  பேங்க் விலை 481ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 10400 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு சில்வர் லித்தியம் போன்ற சிற்றில் கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Ambrane 10000 mAh Power Bank (P-1122, NA) 
இந்த அழகிய  பவர்  பேங்க் விலை 779ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 10000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு வெள்ளை,ப்ளூ  மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Syska 10000 mAh Power Bank (Power Boost 100)  (White, Lithium-ion)
இந்த  பவர்  பேங்க் விலை 899ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 10000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு வெள்ளை,மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Syska 10000 mAh Power Bank (Power Boost 100)  (Pink, Lithium-ion)
இந்த  பவர்  பேங்க் விலை 829ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 10000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு பிங்க் ,மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Ipro 10400 mAh Power Bank (IP1042)  (White, Lithium-ion)
இந்த  பவர்  பேங்க் விலை 899ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 10400 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு வைட் ,மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Lapguard 11000 mAh Power Bank (LG517-11K)  (White, Lithium-ion)
இந்த  பவர்  பேங்க் விலை 849ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க்  க்ரெடிட் கார்டில் வாங்கினால் உங்களுக்கு இதில் 5% தள்ளுபடியும்  கிடைக்கிது இதனுடன் இதுல 11000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு வைட் ,மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Kodak 10000 mAh Power Bank (PB P03-K/10000mAh)  (Red, Black, Lithium-ion)
இந்த  பவர்  பேங்க் விலை 799ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள்  இதனுடன் இதுல 10000 mAh பேட்டரி  இருக்கு இதனுடன்  இந்த புதிய  டிசைன் உங்களுக்கு ரெட்,ப்ளாக் ,மற்றும் லித்தியம்லா  கிடைக்கிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo