digit zero1 awards

அமேசானுடன் போட்டி யிடும் விதமாக பிளிப்கார்டில் பிக் டே சேல் நேற்று முதல் ஆரம்பம் ஆகியுள்ளது..!

அமேசானுடன் போட்டி யிடும் விதமாக பிளிப்கார்டில் பிக் டே சேல் நேற்று முதல் ஆரம்பம் ஆகியுள்ளது..!
HIGHLIGHTS

இரண்டாவது நாளான இன்று பிளிப்கார்டில் இந்த பொருட்களில் நல்ல அப்பர் கிடைக்கிறது

பிளிப்கார்ட் பிக்  டே  சேலில் ஸ்மார்ட்போன்,லேப்டாப்,ஸ்பீக்கர், மற்றும்  ஹெட்போன்களில்  சிறப்பு டீல்ஸ் வழங்குகிறது. இந்த சேல்  நேற்று 4மணியிலிருந்து ஆரம்பம் ஆகியுள்ளது. இதை தவிர அமேசானில்  பிரைம்  இந்தியா சேல்  விற்பனை நேற்று பகல் 12 மணியிலிருந்து ஆரம்பம் ஆகி இருந்தது அதை பற்றி செய்தியை நேற்று பார்த்தோம் அதனை தொடர்ந்து பிளிப்கார்ட் சேல் இன்றும் தொடரும் ஆபர்  விலையில் பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்.

இந்த பொருட்களில் இருக்கும் ஆபர் பற்றி பேசினால், நீங்கள் இதை SBI  க்ரெடிட் கார்டில் வாங்கினால் 10சதவீதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.இதை தவிர அமேசான் சேல்  போலவே இது 36 மணி நேரம் வரை இருக்கும். இந்த பிளிப்கார்ட் சேல் 80 மணி நேரம் இருக்கும். நீங்கள் இந்த சேலின் பஜாஜ் கார்ட் பயன்படுத்தினால் உங்களுக்கு EMI  வசதியும் கிடைக்கிறது சரி வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டில் என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று 

Xiaomi Redmi Note 5

Xiaomi Redmi Note 5 சாதனத்தில்  நீண்ட நாட்களாக இதை வாங்க காத்து கொடிருக்கிர்கள் என்றால், இதோ இன்று உங்களுக்கு இது நல்ல வாய்ப்பு, இதனுடன் இந்த சதாஹனத்தில் குறைந்த பட்சம்  Rs 9,000  வரை எக்ஸ்சேன்ஜ் ஆபர்  கிடைக்கிறது. இந்த சாதனத்தின் அனைத்து வகையுமே நல்ல டீல்ஸ் கிடைக்கிறது 

Honor 8 Pro

Honor 8 Pro ஸ்மார்ட்போனில் அறிமுகமாகி சில நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இந்த சாதனத்தின் மவுசு குறையவில்லை இந்த ஸ்தானத்தின் இரண்டு கலர் வகையையும் இன்று இந்த டில்ஸில் எளிதாக வாங்கலாம் இதனுடன் இதில் பல ஆபர்  கிடைக்கிறது.

Honor 7A

நீங்கள் Honor  பிரியர் என்றால், இதோ உங்களுக்கு இந்த சேலின் கீழ் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது நீங்கள் ம்கிகவும் எளிதாக Honor 7A ஸ்மார்ட்போனை  பிளிப்கார்டிலிருந்து வாங்கி செல்லலாம். நீங்கள் இந்த சேலின்  கீழ் அனைத்து வேரியண்டயும் எளிதாக வாங்கி செல்லலாம் 

Samsung Galaxy J3 Pro
நீங்கள் நீண்ட நாட்களாக Samsung Galaxy J3 Pro வாங்க காத்து கொடிருந்திர்கள் என்றால் இதோ உங்களுக்கு இது சரியான வாய்ப்பு இந்த சேலின் கீழ் இந்த சாதனத்தில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதை தவிர இந்த வேரியாண்டின்  அனைத்துமே சேல்க்கு கிடைக்கிறது 

மற்ற ஸ்மார்ட்போன்கள் 
இதை தவிர இந்த சேலின் கீழ் மற்ற ஸ்மார்ட்போன்களிலும் மிக சிறந்த டீல்ஸ் ஆபர்  கிடைக்கிறது இதில்   மேலும் Zenfone Max Pro M1, Pixel 2, Honor 9i, Moto E4 Plus போன்றவற்றிலும் நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  கிடைக்கிறது 

DSLR Camera
உங்களுக்கு ஒரு நல்ல DLSR  கேமரா வாங்க வேண்டும் என்றால் இதில் சுமார் 30-40 சுதாவிடம் சிறந்த டிஸ்கவுண்ட் ஆபர் கிடைக்கிறது நீங்கள் இந்த கேமரா வாங்க வேண்டும் என்றால் ஜூலை 19வரை உங்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் 

ஸ்பீக்கர்கள் 
நீங்கள் ஒரு நல்ல ஸ்பீக்கர் வாங்க காத்து  கொண்டிருக்கிர்கள் என்றால் பிளிப்கார்டில் இது வாங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு இதனுடன் இதில் பல டிஸ்கவுண்ட் ஆபர் கிடக்கிறது இந்த சேலின்  கீழ் உங்களுக்கு 40 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

JBL Flip II (New Black Edition) 10 W Portable Bluetooth Speaker
நீங்கள் இந்த சாதனத்தை வாங்க விரும்பினால் இது உங்களுக்கு Rs 3,499 விலையில் வாங்கி செல்லலாம் இந்த சாதனத்தை சுமாராக உங்களுக்கு Rs 7,990யின் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Apple MacBook Air Core i5 5th Gen

நீங்கள் Apple MacBook Air Core i5 5th Gen வாங்க விரும்பினால் நீங்கள் இதை  Rs 64,990 விலையில் வாங்கி, இந்த செல்லலாம் இந்த சேலின்  கீழ் இந்த  லப்டோபைல் மிக சிறந்த தள்ளுபடியும் கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo